NATIONAL

தேசிய ஜாவி மாநாடு அமைதியாக நடைபெற்றது !!!

admin
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 29: காட் எழுத்துக் கலை நடவடிக்கை குழு ஏற்பாட்டில் இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் தேசிய ஜாவி காங்கிரஸ் நாடு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று காஜாங்கில் சீனக் கல்வி...
NATIONAL

2020 ஜனவரி முதல் தேதி தொடங்கி உணவகங்களில் புகைப்பிடித்தால் அபராதம்!

admin
ஷா ஆலம், டிச.30- உணவகங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் சட்டம் 2020 ஜனவரி முதல் தேதி மலேசிய சுகாதார அமைச்சு முழுமையாக அமலாக்கும். இக்குற்றத்திற்காக அதிகபட்ச அபராதம் ரிம. 350 விதிக்கப்படும். தங்கள் உணவகத்தில் புகைப்படிக்கப்படாமல்...
NATIONALRENCANA PILIHAN

சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்திற்கு தீர்வு காண புதிய திட்டம்

admin
புத்ராஜெயா, டிச.30- நாட்டினுள் சட்டவிரோதமான முறையும் நுழையும் அந்நிய குடியேறிகள் பிரச்னையை முழு அளவில் எதிர்கொள்வதற்கன சட்ட விரோத குடியேறிகள் முழுமையான அமலாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும்.  குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நாட்டினுள்...
NATIONAL

2020-ஆம் ஆண்டில் இந்திய மற்றும் சீனப் பயணிகளுக்கு விசா தேவையில்லை !!!

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 29: எதிர்வரும் 2020 ஆண்டு ‘மலேசியாவுக்கு வருகை தாருங்கள்’ ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த ஆண்டில் மலேசியாவுக்கு வருகை தரும் சீனா, இந்தியா நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை. 15 நாட்கள்...
NATIONALRENCANA

மக்களின் வளப்பத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்!

admin
கோலாலம்பூர், டிச.30- நாட்டின் நிர்வாகத்தை 2018 மே மாதம் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மக்களின் சமூக பொருளாதார தரம் மற்றும் வளப்பத்தின் கவனம் செலுத்தும் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது....
NATIONAL

சேவியர் ஜெயகுமார்: அமைச்சர்களின் பணிவைப் பயமென எண்ண வேண்டாம்

admin
புத்ராஜெயா, டிசம்பர் 28: மக்களின் துன்பங்களில் அரசியல் இலாபம் தேடுவது மனிதச் செயல் அல்ல, இப்படிப்பட்ட வேளைகளில் விடும் அறிக்கைகளில் உண்மைகள் இருந்தாலும் பாதிக்கப் பட்டவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதால் அமைதியாக இருப்பது நாங்கள்...
NATIONAL

கம்யூனிஸ்ட் கொடி என அவதூறு பரப்பிய நபரை காவல்துறை தேடுகிறது !!!

admin
ஜார்ஜ் டவுன், டிசம்பர் 28: பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் நடைபெற்ற 2019 சிங்கே ஊர்வலக் கொண்டாட்டத்தில் கம்முனிஸ்டுக் கொடி ஒன்று ஏந்திச் செல்லப்பட்டதாக ஒரு காணொளியைப் பதிவிட்டவர் போலீசால் தேடப்படுகிறார். அச்சம்பவம் தொடர்பில்...
NATIONAL

டோங் ஜோங்: ஜாவி கற்பித்தல் இஸ்லாமிய மதத்தை நுழைத்து விடும் என்று பெற்றோர்கள் அச்சம் !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 28: சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தல் தொடர்பில் ஏற்பட்ட  முரண்பாடுகளுக்கு மத்தியில், சீனக் கல்வியாளர்கள் குழுவின் பிரதிநிதிகளான டோங் ஜோங் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் ...
NATIONAL

ஐஜிபி: மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது

admin
ஜார்ஜ் டவுன், டிசம்பர் 28: தேசிய காவல்துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ அப்துல் ஹாமீட் பாடோர் தற்போது மலேசியாவில் இனம் மற்றும் மதம் ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி ஒரு சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சனைகளால்...
NATIONAL

மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டு: 30 மில்லியன் சுற்றுப் பயணிகளை மலேசியா கவரும்!

admin
கோலாலம்பூர், டிச.27- 2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு 30 மில்லியன் அனைத்துலக சுற்றுப் பயணிகள் மற்றும் அதன் மூலம் 100 பில்லியன் ரிங்கிட் வருவாய் என இலக்கை அடைய பல்வேறு சுற்றுலா...
NATIONAL

இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தினால் மட்டுமே சமூக பிரச்னையைக் களைய முடியும்

admin
கோலாலம்பூர், டிச.27- ஜோகூர் பாருவில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அபாயகரமான முறையில் சைக்கிள் சவாரி செய்த 8 பதின்ம வயதினர் கார் ஒன்றினால் மோதப்பட்டு இறந்த சம்பவம்...
NATIONAL

போலீஸ் அதிரடி சோதனையில் ரி.ம. 4.3 மில்லியன் போதைப் பொருள் பிடிபட்டது

admin
கோலாலம்பூர், டிச,27- சிலாங்கூர், காஜாங், புக்கிட் சுங்கை லோங் வீடமைப்புப் பகுதியில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கெத்தாமின் போதைப் பொருளைக் கைப்பற்றியதோடு 3 உள்நாட்டு ஆடவர்களையும் கைது...