NATIONAL

தே.மு. அரசின் பெரிய முதலீட்டால் காஸானாவிற்கு பேரிழப்பு -டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

admin
ஷா ஆலாம், மார்ச் 6- கஸானா நேஷனல் பெர்ஹாட் ( கஸானா)  தற்போது எதிர்நோக்கியிருக்கும்  இழப்புக்கு முந்தைய அரசாங்கத்தின் முதலீடே மூல காரணம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் மிகப் பெரிய இழப்பாக மலேசிய விமான...
NATIONAL

சட்டவிரோத நெகிழி பொருள் பயனீட்டை துடைதொழிக்க கேபிகேடி உறுதி

admin
ஷா ஆலம், மார்ச் 6- சட்டவிரோத நெகிழி கழிவுப் பொருட்கள் மீதான அமலாக்க நடவடிக்கை தொடரும் என்றும் கடந்தாண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த இவற்றின் மீதான தடை உத்தரவில் எந்தவொரு மாற்றமும் இல்லை...
NATIONAL

புதிய வாழ்க்கைச் செலவினக் குறியீடு மக்களின் சுபிட்சத்திற்கு உத்தரவாதம்

admin
கோலாலம்பூர், மார்ச் 5- புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வாழ்க்கைச் செலவினத்தை அளவிடும் குறியீடு பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை குறைக்கும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு...
NATIONAL

கிளந்தானுக்கு அஸ்மின் 3 நாள் அலுவல் பயணம்

admin
ஷா ஆலம், மார்ச் 5- பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, நாளை தொடங்கி 3 நாட்கள் கிளந்தான் மாநிலத்திற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 11ஆவது மலேசிய திட்டத்தின் மீதமுள்ள 3...
NATIONAL

கூட்டரசு அரசியலமைப்பு கொள்கை பக்காத்தான் தற்காக்கும்

admin
செமினி, மார்ச் 1- நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பின் பிரதான கொள்கையைத் தற்காக்க பக்காத்தான் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகள் யாவும் அடிப்படையற்றவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மாமன்னர், நபிகள்...
NATIONAL

வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை

admin
கோலாலம்பூர், பிப்.28- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து 2019 வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை...
NATIONAL

வாதிடும் திறம் இல்லாத எதிர்க்கட்சி வயது குறித்து கேலி செய்வதா?

admin
செமினி, பிப்.27- செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாக்காத்தான் வேட்பாளரின் வயது குறித்து கேலி பேசுவதைத் தவிர பிரச்சாரம் செய்வதற்கு எதிர்கட்சியினருக்கு வேறு விவகாரம் கிடைக்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். “பாக்காத்தான்...
NATIONAL

சாலைகளைப் பார்வையிடுவதற்காக 1000 கி. மீ தூரம் பஸ்ஸில் பயணம் செய்த துணையமைச்சர்

admin
செமினி, பிப். 27: கிழக்குக் கரை பகுதிகளில் உள்ள சாலைகளைச் சோதனையிடுவதற்காக பஸ்ஸில் பயணம் செய்ய பொதுப்பணி அமைச்சு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் கூட...
NATIONAL

உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் அலாவுதீன் அற்புத விளக்கு கொண்டிருக்கவில்லை !!!

admin
செமிஞ்சே, பிப்ரவரி 27: நாட்டின் பொருளாதாரதத்தை மறுசீரமைப்பு செய்வது புராணக் கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்து மாற்றுவது அல்ல மாறாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும், இதற்கு நீண்ட காலம்...
NATIONAL

தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் மீது நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை

admin
கோலாலம்பூர், பிப்.26- செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இனத்துவேசத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது நஸ்ரி அஜிஸ் மீது அரச மலேசிய போலீஸ் படை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது....
NATIONAL

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் மலேசியாவின் முதலாவது பறக்கும் கார்

admin
கோலாலம்பூர், பிப்.26- உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மலேசியாவின் முதல் பறக்கும் கார் தயாரிக்கப்படும் என்று தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரிட்சுவான் முகமது யூசோப் கூறினார். அந்த வாகனத்தின் மாதிரி தயாராகிவிட்டதாகவும் அது விரைவில்...
NATIONAL

சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தில் பஸ் விபத்து பெண்மணி மரணம்

admin
சிங்கப்பூர், பிப்.26: தொழிற்சாலைப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 வயது பெண்மணி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், இன்று அதிகாலை, அந்தப் பேருந்து இரண்டாவது இணைப்பு பாலம் வழியாக துவாஸ் சோதனைச்...