ECONOMYNATIONAL

அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பின் வழி பொருள்களின் விலை உயர்வு காணவில்லை- அமைச்சர் தகவல்

n.pakiya
கோல திரங்கானு, ஜூலை 19- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பொருள் விலையேற்ற விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் எதிர்கட்சிகளின் செயலை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநிலத் தேர்தல் மற்றும் 56 தொகுதி நிலவரங்களை அறிந்து கொள்ள உதவும் சிறப்பு அகப்பக்கம்- மீடியா சிலாங்கூர் அறிமுகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 19- மாநிலத் தேர்தல் நிலவரங்கள் மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆகக் கடைசி தகவல்களைத் தாங்கி வரும் சிறப்பு அகப்பக்கத்தை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா சிலாங்கூர்) அறிமுகப்படுத்தியுள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

56 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு வெ.74.5 லட்சம் மானியம்

n.pakiya
சுங்கை பூலோ, ஜூலை 19- நாட்டிலுள்ள 56 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு 74 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கியுள்ளது. முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

பாயா ஜெராஸ் சட்டமன்ற தேர்தல் இயந்திரம் வாகனங்களுடன் வெள்ளோட்டம்.

n.pakiya
செய்தி ;- சு. சுப்பையா சுங்கை பூலோ. ஜூலை 19-  சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள   பாயா ஜெராஸ் சட்ட மன்ற தொகுதியின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அத்தியாவசியப்  பொருள்களை வாங்குவதில் உதவ 30,000 சிலாங்கூர் வாசிகளுக்கு ஆண்டுக்கு வெ.3,600 நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 19- அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாநிலத்தைச் சேர்ந்த 30,000 குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் பிங்காஸ் எனும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு ஆண்டுக்கு...
MEDIA STATEMENTNATIONAL

போலீசாரின் அழைப்புகளைப் புறக்கணித்ததால் சனுசி கைது செய்யப்பட்டார்- ஐ.ஜி.பி. விளக்கம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 19 – பெரிக்காத்தான் நேஷனல்  தேர்தல் தலைமை இயக்குநர்  டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதற்கு அவர் அரச மலேசிய போலீஸ்படையின் அழைப்புகளைப் புறக்கணித்ததே காரணமாகும்....
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

மாநிலத் தேர்தலில் 50,000 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியர் வாக்களிப்பர்

n.pakiya
கோலா பெராங், ஜூலை 19 – ஆறு மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 8 ஆம்  தேதி நடைபெறும் தொடக்க  வாக்குப்பதிவின் போது மொத்தம் 49,660 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அனைத்து 56 தொகுதிகளிலும் உள்ள மலிவு விலை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வர்ணம் பூச வெ.2 கோடி ஒதுக்கீடு

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- மோசமான நிலையிலுள்ள மலிவு விலை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வர்ணம் பூசும் திட்டத்திற்காக மாநில அரச 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின்...
MEDIA STATEMENTNATIONAL

சனுசி குற்றஞ்சாட்டப்பட்டதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை- மந்திரி புசார் கூறுகிறார்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 19. பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதோடு இந்நடவடிக்கையின் பின்னணியில் எந்த உள்நோக்கமும்...
NATIONAL

சிலாங்கூர் அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கையை -http://amirudinshari.com  லிருந்து  பதிவிறக்கம் செய்யலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 18: ஐந்தாண்டு காலத்திற்கான சிலாங்கூர் அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கையை http://amirudinshari.com என்ற இணைப்பின் மூலம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யலாம். ஜூலை 13 அன்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத்...
NATIONAL

சாலை சீரமைப்புப் பணி தீவிரம்- ரவாங்கில் மேலும் ஒரு சாலை செப்பனிடப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 18- இவ்வாண்டு மே மாதம் முதல் இன்ஃபராசெல் சென். பெர்ஹாட் நிறுவனத்தால் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு பணிகள் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி கோம்பாக் மாவட்டத்திற்கும்...
NATIONAL

மாநிலத் தேர்தல் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள ஒரு சிறப்பு போர்ட்டல் அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 18: ஒவ்வொரு தொகுதியின் நிகழ்நேர முடிவுகள் உட்பட மாநிலத் தேர்தல்களின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்த ஒரு சிறப்பு போர்ட்டலை மீடியா சிலாங்கூர் அறிமுகப்படுத்தி உள்ளது. அப்போர்ட்டல் 56 தொகுதிக்கான இடங்கள், புள்ளிவிவரங்கள்...