NATIONAL

சிலாங்கூர் அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கையைப் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17: ஐந்தாண்டு காலத்திற்கான சிலாங்கூர் அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கையை http://amirudinshari.com என்ற இணைப்பின் மூலம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யலாம். ஜூலை 13 அன்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால்...
NATIONAL

மாநிலத் தேர்தலை முன்னிட்டு மீடியா சிலாங்கூரின் சிறப்பு போர்ட்டல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17: ஒவ்வொரு தொகுதியின் நிகழ்நேர முடிவுகள் உட்பட மாநில தேர்தல்களின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்த மீடியா சிலாங்கூர் ஒரு சிறப்பு போர்ட்டலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு போர்ட்டல் 56 தொகுதிக்கான இடங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும்...
NATIONAL

வெற்றியை ஈட்ட தனி முத்திரையை உருவாக்குங்கள்- மகளிருக்குத் துணையமைச்சர் சரஸ்வதி கோரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- மகளிர் தங்கள் நிபுணத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் குரலை வலுப்படுத்துவதற்கும் தாங்கள் சார்ந்த துறைகளில் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக திடமான தனித்துவ முத்திரையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தனித்துவமிக்க...
NATIONAL

மாநிலத் தேர்தலில் வெல்ல ஹராப்பான், பாரிசானுக்கு வலுவான வியூகமும் அடிமட்ட ஆதரவும் அவசியம்- பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
பெர்மாத்தாங் பாவ், ஜூலை 17- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வலுவான வியூகமும் ஒருங்கிணைந்த அடிமட்ட ஆதரவும் இருப்பது அவசியம் என்று...
NATIONAL

வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறைகள் மெக்கானிக் விபரங்களைக் காட்சிக்குக் வைக்க வேண்டும்- புதிய விதிமுறை அமல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- மெக்கானிக்குகளின் பெயர் மற்றும் அவர்களின் பணித் தகுதி குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியலை வாகனப் பழுதுபார்ப்பு பட்டறை உரிமையாளர்கள் காட்சிக்கு வைக்க வேண்டும். தகுதி உள்ள மெக்கானிக்குகளைக் கொண்ட வாகன...
NATIONAL

மாநிலத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு, இடம் கிடைக்காதவர்கள் ஜசெகவின் முடிவை ஏற்க வேண்டும்- அந்தோணி லோக்

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், ஜூலை 17- வரும் மாநிலத் தேர்தல்களில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவை ஏற்று புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக ஜசெக...
NATIONAL

சபா சரவா மாநிலத்தினர் உள்பட 89,000 பேருக்குச் சிலாங்கூரில் வேலை வாய்ப்பு உருவாக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17- சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஐந்தாண்டுகளில் 89,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சபா மற்றும் சரவாவிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களும் பயன்...
NATIONAL

மலாய் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் துரோகமிழைக்கப் பிரதமர் பதவியை நான் பயன்படுத்தியதில்லை- அன்வார்

Shalini Rajamogun
கப்பளா பாத்தாஸ், ஜூலை 17 – மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் துரோகம் செய்ய பிரதமர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். பினாங்கு முதலமைச்சராக செள கூன் இயோவை ஆதரிப்பதால்...
NATIONAL

கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் விரைவு பஸ் தீப்பற்றியது- 42 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

Shalini Rajamogun
குவாந்தான், ஜூலை 17- நாற்பத்திரண்டு பயணிகளுடன் பயணித்த விரைவு பஸ் ஒன்றில் தீடிரென தீப்பற்றியது. இச்சம்பவம் கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையின் 52.5வது கிலோ மீட்டரில் பெந்தோங், ஊத்தான் லிப்போர் லெந்தாங் அருகே நேற்று முனதினம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் பணியில் உதவுவதற்கு 9,602 போலீஸ்காரர்கள் ஆறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர்

n.pakiya
கோத்தா பாரு, ஜூலை 16- தேர்தல் பணிகளில் உதவுவதற்காக மொத்தம் 9,602 அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் ஆறு மாநிலங்களுக்கு அனுப்ப படவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாஸருடின் ஹூசேன் கூறினார். தேர்தல் பணிகள்...
MEDIA STATEMENTNATIONAL

பாதுகாப்பு படைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதலாக வெ.15 கோடி ஒதுக்கீடு- அன்வார் தகவல்

n.pakiya
கூலிம், ஜூலை 16- நாட்டிலுள்ள பாதுகாப்புப் படையினரின் வசதிக்காக உள்துறை அமைச்சின் கீழுள்ள துறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் ஒதுக்கீடாக 15 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் இரு போலீஸ் புகார்கள்

n.pakiya
 ஷா ஆலம், ஜூலை 16- இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அண்மையில் 10 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்தது தொடர்பில் இரு புகார்களைப் போலீசார் பெற்றுள்ளனர்.  மருத்துவமனை நிர்வாகம் மற்றும்  உயிரிழந்த சிறுமியின்...