NATIONAL

நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 16: மார்ச் 28 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலப்பகுதியில் நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியப்...
NATIONAL

லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி அடுத்த மாதம் நடைபெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 16: லங்காவியில் அடுத்த மாதம் நடைபெறும் லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி (LIMA) 2023 இல் விண்வெளி மற்றும் கடல்சார் துறையில் இருந்து சுமார் 100 உடைமைகள் பார்வையாளர்களுக்கு...
NATIONAL

சூடானில் இருக்கும் 29 மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப்ரல் 16: சூடான் ஆயுதப் படைகளுக்கும், ஆதரவு விரைவு படையினருக்கும் இடையே சனிக்கிழமை சண்டை நிகழ்ந்து உள்ளது. அதனால், சூடானின் அரசியல் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம்...
NATIONAL

சிலாங்கூர் எஃப்சி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ பகாங் எஃப்சியை வீழ்த்தியது

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16: கிளானா ஜெயாவில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கத்தில் (எம்பிபிஜே), நேற்று இரவு நடந்த எஃப்.ஏ கோப்பையின் 16-வது சுற்று ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சி 4-0 என்ற கோல்...
NATIONAL

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான வீடு – சிலாங்கூர் காவல்துறை 

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 16: அடுத்த வாரம் ஐடில்பித்ரி விடுமுறையையொட்டி, பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான வீடு என்ற பிரச்சாரத்தை சிலாங்கூர் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு படிவத்தை...
MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 30 லட்சம் வாகனங்கள் காராக், எல்.பி.டி.1 சாலைகளைப் பயன்படுத்தும்

n.pakiya
குவாந்தான், ஏப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் காராக் மற்றும் முதலாம் கட்ட கிழக்குக் கரை நெடுஞ்சாலை (எல்.பி.டி.1) ஆகியவற்றை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் என்று அவ்விரு நெடுஞ்சாலைகளையும் நிர்வகித்து வரும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது போதுமான அளவு உணவுப் பொருள் கையிருப்பு- அமைச்சு உறுதி

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதியளித்துள்ளது. விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறப்புக் குழந்தைகளின் கல்வித் திட்டத்திற்கு மாநில அரசு வெ.50 லட்சம் ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 15- சிலாங்கூரிலுள்ள சிறப்புக் குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதற்காக மாநில அரசு கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரத்தியேகச் சிறார் மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 லட்சம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐந்து ஆலயங்களுக்கு தனது சம்பளப் பணத்தை பகிர்ந்தளித்தார் டத்தோ ரமணன் 

n.pakiya
சுங்கை பூலோ, ஏப்.15-  புதிதாக பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதியிலுள்ள 5 இந்துக் கோயில்களுக்கு தமது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை பகிர்ந்தளித்தார். நேற்று...
MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 80 விழுக்காடு தீயணைப்பு வீரர்களின் விடுமுறை முடக்கம்.

n.pakiya
கோலாலம்பூர், பிப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை எதிர் கொள்வதற்கு ஏதுவாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 80 விழுக்காடு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் விடுமுறையை முடக்கியுள்ளது. இன்று தொடங்கி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மனித வளத்துறை அமைச்சரின் அதிகாரிகளை கைது செய்தது எம்ஏசிசியின் சுயமுடிவே  – பிரதமர்

n.pakiya
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 15 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சமீபத்தில் மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் மூத்த அதிகாரிகள் சிலரைக் கைது செய்தது முழுக்க முழுக்க அதன் சொந்த...
HEALTHMEDIA STATEMENT

அரசு கிளினிக்குகளில் பணி நேர நீட்டிப்பினால் கிள்ளான் மருத்துவமனையில் நெரிசல் குறைந்தது

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 14- அரசாங்க மருத்துவமனை அவசர  சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டத்தை சுகாதார அமைச்சு ஸ்டார் எனப்படும் பொதுச் சேவைத் துறை சீர்திருத்த சிறப்பு பணிக்குழு மற்றும் அது சார்ந்த...