NATIONAL

சக குடியிருப்பாளரை 11 முறை கத்தியால் குத்திய ஆடவர்- டேசா மெந்தாரியில் சம்பவம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 18 – சக குடியிருப்பாளரால் 11 முறை கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார். இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா, சன்வே, டேசா மெந்தாரி...
NATIONAL

தண்டூரி சிக்கன் உட்கொண்ட 28 மாணவர்கள் திடீர் சுகவீனம்- சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், ஜூலை 18 – நச்சுவுணவு பாதிப்பு காரணமாக பினாங்கு, ஜாலான் இப்பெட்சனில் அமைந்துள்ள துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா தொழில்நுட்ப இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....
NATIONAL

நூர் ஃபாரா கார்தினி குடும்பத்திற்கு உதவ “உப்சி“ முன்வந்தது

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 17: சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவி நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா (25) கொலையைத் தொடர்ந்து தஞ்சோங் மாலிமில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் அவரது குடும்பத்திற்கு...
NATIONAL

நூர் ஃபாரா படுகொலை- 26 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Shalini Rajamogun
உலு சிலாங்கூர், ஜூலை 18- சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவியான நூர் ஃபாரா கார்தினியின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவ 26 சாட்சிகளிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு...
NATIONAL

ஜூலை 24 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 18: ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை பெட்ரோல் RON97,RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு...
NATIONAL

மாமன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17: எதிர்வரும் சனிக்கிழமை  மாட்சிமை மிக்க மாமன்னர் இப்ராஹிம் அவர்களின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள மொத்தம் 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ...
NATIONAL

பிரதமர் தலைமையில் 143 வது மந்திரி புசார் மற்றும் முதல் அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17 – நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் 143 வது மந்திரி புசார் மற்றும் முதல் அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு...
NATIONAL

கே.எல்.ஐ.ஏ. ஏரோட்ரேன் சேவை 2025 மார்ச் மாதம் தொடங்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோட்ரேன் சேவை வரும் 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது. கே.எல்.ஐ.ஏ. முதலாம் முனையத்தில் உள்ள ஏரோட்ரேன்களை மாற்றும்...
NATIONAL

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட வேலையின் மூலம் RM105,650 இழப்பு

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, ஜூலை 17: கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப் செயலி வழி வழங்கப்பட்ட போலி இணைய வேலையின் மூலம் பெண் ஒருவர் RM105,650 இழந்தார். பாதிக்கப்பட்ட 41 வயது பெண், ‘லக்ஸ் லெகசி’ மூலம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாடு தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 17 – துல்லியமான சமூக-பொருளாதார அளவீடுகளுடன் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக மலேசிய குடிமக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் மத்திய தரவுத்தள மையம் (பாடு), தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2024 (சட்டம் 709)க்கு...
NATIONAL

மாமன்னரின் அரியணை அமரும் நிகழ்வையொட்டி மரியாதை குண்டு முழக்கம், கண்காட்சிக்கு ஏற்பாடு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17-  எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலைநகர் ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிம் சாலை வழியாக பயணிப்பவர்கள் வெடிகுண்டு முழக்கம் கேட்டு பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுல்தான் இப்ராஹிம்...
NATIONAL

பான் போர்னியோ நெடுஞ்சாலையின் பராமரிப்புக்கு  ஆண்டுதோறும் வெ.3.2 கோடி ஒதுக்கீடு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17 – பான் போர்னியோ நெடுஞ்சாலை  திட்டம் முழுமையடைந்ததைத் தொடர்ந்து ஒப்படைப்பு அட்டவணையின்படி அந்நெடுஞ்சாலையின் வழக்கமான பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 3 கோடியே 28 லட்சம் வெள்ளி  ஒதுக்கப்படும். அனைத்து  வாகனமோட்டிகளுக்கும் சாலை...