NATIONAL

முறையாகப் பராமரிக்காததால் பூனைகள் உயிரிழப்பு-விற்பனை முகவருக்கு ஈராண்டுச் சிறை, அபராதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 29- தனது வீட்டில் ஐந்து பூனைகளைக் கூண்டில் அடைத்து உணவு தராமல் பட்டினியால் சாகவிட்ட ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 50,000 வெள்ளி அபராதமும் விதித்தது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலசிலாங்கூரில் அடையாள பத்திர மற்றும் குடியுரிமை விவகாரம் தொடர்பான ஒரு நாள் முகாம்

n.pakiya
கோலசிலாங்கூர் மார்ச் 28;- ஞாயிற்றுக்கிழமை மார்ச்  26 ன்று, கோலசிலாங்கூர் அசாம் ஜாவா பாலாய் ராயா மண்டபத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான அடையாள அட்டை, பிறப்பு பத்திரம், பிள்ளை தத்தெடுப்பு பத்திரம்,மற்றும் குடியுரிமை விவகாரம்...
NATIONAL

திறந்த டோல்  கட்டண முறையை அமல்படுத்துவதில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள் பங்கேற்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 28: எதிர்வரும் செப்டம்பர் மாத பிற்பகுதியில் தொடங்கவுள்ள திறந்த டோல் கட்டண முறையை அமல்படுத்துவதில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள் பங்கேற்க ஒப்புக்கொண்டன. பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, புதிய...
NATIONAL

பண மோசடி கும்பலால் RM194,210 இழப்பு

Shalini Rajamogun
அலோர் காஜா, மார்ச் 28: பணமோசடி கும்பலால் ஓய்வு பெற்ற ஒருவர் RM194,210 ஏமாற்றப்பட்டுள்ளார். அலோர் காஜா மாவட்டக் காவல்துறை தலைவர் சுப்ரிட்டன் அர்ஷாட் அபு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்  50 வயதுக்கு மேற்பட்ட பெண்...
NATIONAL

மாநிலத் தேர்தலில் ஹராப்பான் வென்றால் மூன்று மாநிலங்களில் பாரிசான் ஆட்சி – காலிட் சமாட் 

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  மார்ச்  28 –  இவ்வாண்டு மத்தியில் நடைபெற இருக்கும்  மாநிலச் சட்டமன்ற தேர்தலில்  கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை    ஒற்றுமை அரசாங்கம் வென்றால் அந்த மூன்று மாநிலங்களின் அரசாங்கத்திற்குத்...
NATIONAL

பெண் மாணவி இறந்த பயங்கர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநரை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 28: கடந்த புதன்கிழமை, போர்ட் கிள்ளானில் உள்ள கம்போங் தெலோக் கோங்கில் ஒரு பெண் மாணவி இறந்த பயங்கர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநரை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர்...
NATIONAL

முஸ்லீம் அல்லாதோருக்கும் கட்டாய திருமணப் பயிற்சி- ஆய்வினை மேற்கொள்ள அமைச்சு நிலையில் செயல்குழு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 28- முஸ்லீம் அல்லாத ஜோடிகளுக்குத் திருமணத்திற்கு முந்தையப் பயிற்சியை நடத்துவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியம் ஆராய்ப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக செயல்குழு ஒன்றை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய மகளிர், சமூக...
NATIONAL

சிப்ஸ் மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்வோருக்கு 30 விழுக்காடு கழிவு

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்யும் கண்காட்சியாளர்களுக்கு 30 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும். உணவு மற்றும் பானக் கண்காட்சி, மருத்துவக் கண்காட்சி...
NATIONAL

சிப்ஸ் 2023 மாநாட்டின் வழி வெ.150 கோடி விற்பனை வாய்ப்புகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் திட்டம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- வரும் அக்டோபர் மாதம் 19 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் சிப்ஸ் எனப்படும் 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டின் வழி 150 வெள்ளி மதிப்புள்ள விற்பனை...
NATIONAL

கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மேலும் 12 பேர் மீட்பு

Shalini Rajamogun
நோம் பென், மார்ச் 28- வேலை வாய்ப்புக் கும்பலின் ஆசை வார்த்தையில் மயங்கி கம்போடியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களில் மேலும் 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார். அந்த பன்னிரண்டு பேரையும் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை...
NATIONAL

போதைப்பொருள் விருந்தில் 11 பேர் கைது

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 27: ஆடம்பர கொண்டோமினியத்தில் போதைப்பொருள் விருந்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 11 வெளிநாட்டவர்களை காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். செபராங் பிராய் தெங்கா மாவட்டக் காவல்துறை தலைவர்...
NATIONAL

நோன்பு எடுக்காத நபர்களுக்கு உணவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27: கோத்தா பாருவில் உள்ள வியாபாரி ஒருவர், நோன்பு எடுக்காத நபர்களுக்கு விற்பதற்காக உணவு பொட்டலங்களை கழிப்பறையில் உள்ள சலவை இயந்திரத்தில் மறைத்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கையைப் பாச்சோக் மத...