NATIONAL

எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க தேசிய சுகாதார  நிதி – அமைச்சு திட்டம் 

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17 – நுண்ணுயிர் எதிர்ப்பு (ஏஎம்ஆர்) உள்ளிட்ட சாத்தியமான உடல்நல அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை தயார்படுத்துவதற்காக தேசிய சுகாதார நிதியைத்  தொடங்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை...
NATIONAL

நவம்பர் 11க்குள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17-  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கிளினிக்கில் அல்லது...
NATIONAL

இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் வெ.21.8 கோடி முதலீடு, 476,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17- இன்வெஸ்ட் சிலாங்கூர் கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மூலம் 476,886 வேலை வாய்ப்புகளை மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு உற்பத்தி துறையில் 21...
NATIONAL

இரு அணைக்கட்டுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17 – கெடாவில் உள்ள மூடா அணை மற்றும் பேராக்கில் உள்ள புக்கிட் மேரா அணையில் உள்ள கச்சா நீரின் அளவு கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி முறையே 15.2 விழுக்காடு மற்றும்...
ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17: இன்று மாலை 4 மணி வரை உலு லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
NATIONAL

நுர் ஃபாரா கார்தினி மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- நுர் ஃபாரா கார்தினியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அவரின் நெஞ்சு மற்றும் முகம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவரின் மரணத்திற்கான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை. மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு...
NATIONAL

வளர்ப்பு மகன் படுகொலை – ஆடவரின் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்தியது

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, ஜூலை 17-  பதிமுன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக ஆடவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாற்பத்தொன்பது  வயதான...
NATIONAL

இஸ்ரேலின் தாக்குதலில் 9,241 பாலஸ்தீன மாணவர்கள் பலி- 15,000 பேர் காயம்

Shalini Rajamogun
காஸா, ஜூலை 17- கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் 9,241 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 15,182 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த...
NATIONAL

கோவிட்-19 சோதனை முடிவுகளை இனி மைசெஜாத்ராவில் பதிவேற்ற வேண்டியதில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17 – கோவிட்-19 சோதனை முடிவுகளை இனி மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக இ-நோட்டிபிகாசி (eNotifikasi) எனும் முறையின் மூலம் மருத்துவர்களால் தெரிவிக்கப்படும். இந்த புதிய ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தின்பண்டத்தில் விஷம் – தோட்ட உரிமையாளருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

n.pakiya
கூலாய், ஜூலை 16-  விஷம் கலந்த தின்பண்டத்தை உட்கொண்டதால் இரு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுதோட்ட உரிமைமாளருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் இரு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விண்ணப்பத்தை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

16வது மாடியிலிருந்து விழுந்து  நான்கு வயதுச் சிறுமி பரிதாப மரணம்

n.pakiya
புத்ராஜெயா, ஜூலை 16:  ப்ரிசிண்ட் 9ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்  16வது மாடியிலுள்ள வீட்டின்  படுக்கையறையிலிருந்து  தவறி விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். இன்று காலை 7.50 மணியளவில் அக்குழந்தை விழுந்த சம்பவம்...
NATIONAL

மலேசியாவுக்கு ஆமைகளைக் கடத்த முயன்ற நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

Shalini Rajamogun
புதுடில்லி, ஜூலை 16-  இந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 160 ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த முயன்ற நபர் சென்னை அனைத்துலக  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட  பயணியையும் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த  ஆமைகளையும் ...