NATIONALPBTSELANGOR

பொது பூங்காவில் மெதுவோட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேருக்கு அபராதம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 7- நடமாட்டக் கட்ப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறி பொது பூங்காவில்  மெதுவோட்ட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம்  அபராதம் விதித்தது. ஷா ஆலம்,...
ECONOMYHEALTHPBTSELANGOR

மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இலவச சமூக பரிசோதனைகளை பார்வையிட்டார்

n.pakiya
கோலா சிலாங்கூர், ஜூன் 6 – சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இலவச கோவிட் -19 நோய்த் தொற்று பரிசோதனை முகாம்களை...
ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூருக்கு வழங்கப்பட்டது 29 லட்சம் தடுப்பூசிகள் அல்ல- தவற்றை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி.எஃப்.

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 6- சிலாங்கூர் அரசுக்கு 29 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தாங்கள் குறிப்பிட்டது தவறு என்பதை சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு ஒப்புக் கொண்டது. இம்மாதம் முதல் தேதி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களில் இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம்

n.pakiya
நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களில் இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம்    கோல சிலாங்கூர், ஜூன் 6- இரண்டாம் கட்ட கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தை நடத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது....
ECONOMYHEALTHPBTSELANGOR

கோலசிலாங்கூர் நாடாளுமன்ற, புக்கிட் மெலாவத்தி, ஈஜோக் மற்றும் ஜெராம் சட்டமன்ற தொகுதிகளில் இலவச கோவிட்- 19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம் ஜூன் 5 ;- நாளை ஜூன் 6ஆம் தேதி காலை 9,00 முதல் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள புக்கிட் மெலாவத்தி ஈஜோக் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஜூன்...
ECONOMYHEALTHPBTSELANGOR

மேரு சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் 130 பேருக்கு உணவுப் பொருள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 5- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மேரு வட்டாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த 130 பேருக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்ட இத்திட்டம்...
ECONOMYHEALTHPBTSELANGOR

சபாக் பெர்ணம் பி.கே.பி.டி பகுதியில் 90 விழுக்காட்டினருக்கு கோவிட்-19 பரிசோதனை முழுமை பெற்றது

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 5-  கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  அமல்படுத்தப்பட்ட சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 90 விழுக்காட்டு குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
ECONOMYHEALTHPBTSELANGOR

12 தொகுதிகளில் இலவச கோவிட்-19 பரிசோதனை- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 5– இன்று தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளும்படி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

இன்று தஞ்சோங்காராங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள சுங்கை பூரோங் மற்றும்  பெர்மாத்தாங் தொகுதிகளில்  இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம் ஜூன் 5 ;- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில்  மேற்கொள்ளக் பட்டுவரும் கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 87,903 பேர் பங்கேற்றுள்ளனர் அதில் 3,168 பேருக்கு நோய்த் தொற்று அபாயம் உள்ளது அறியப்...
ECONOMYPBT

செட்டி பாடாங் விவகாரம்- புதிய பெயர் பலகை அகற்றப்பட்டது

n.pakiya
கிள்ளான், ஜூன் 4- கிள்ளான், லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த  செட்டி பாடாங் திடலின் பெயரை மாற்றும் கிள்ளான் நகராண்மைக்கழகத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிருந்த...
ECONOMYMEDIA STATEMENTPBT

பொதுமக்களுக்கு தடுப்பூசி நேரடியாக வழங்கப்படுகிறதா? ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுப்பு

n.pakiya
ஷா ஆலம்  ஜூன் 4- இங்குள்ள செக்சன் 19 இல் உள்ள டேவான் தஞ்சோங் மற்றும் டேவான் தெராத்தாயில் கோவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதாக வெளிவந்த தகவலை ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுத்துள்ளது....
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 4– முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வசதி குறைந்த மக்களுக்கு உதவித் திட்டத்தை மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...