ECONOMYMEDIA STATEMENTSELANGOR

1,000 அடுக்குமாடி வீட்டுப் பகுதிகளில் எல்.இ.டி., சோலார் விளக்குகள் பயன்படுத்தப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 8- கூட்டு நிர்வாக மன்றத்தின் கீழுள்ள 1,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிவான மின் சக்தி சேமிப்புத் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் விவேக அடுக்கக மற்றும் சொத்துடைமை முறை (எஸ்.ஐ.எஸ்.பி.) இவ்வாண்டு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

முட்டை, இறைச்சி, மீனுக்கு உச்சவரம்பு விலை – சிலாங்கூர் அரசு திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 8– மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக கோழி முட்டை, மாட்டிறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப் பொருள்களுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயிக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. கோழியை கிலோ...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2021 ஆம்  ஆண்டிற்கான சிலாங்கூர் வேளாண் சாதனையாளர்களாக மூவர் தேர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 8– இங்கு நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் சாதனையாளர் விருதை மூவர் தட்டிச் சென்றனர். இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான இதர ஐந்து போட்டியாளர்களைத் தோற்கடித்து...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளை பழுதுபார்க்க 9,000 விண்ணப்பங்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 8– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக 9,000 விண்ணப்பங்களை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாநில அரசு பெற்றுள்ளது. அவற்றில் 3,000 விண்ணப்பங்கள் கடந்த வாரம் வரை மதிப்பீடு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி- 45 நிமிடங்களில் 50 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

Yaashini Rajadurai
ஸ்ரீ கெம்பாங்கான், பிப் 7– இங்குள்ள சிலாங்கூர் மொத்த விலைச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்கும் திட்டத்திற்கு சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த விற்பனை ஆரம்பிக்கப்பட்ட 45 நிமிடங்களில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி பெறச் செல்லும் பெற்றோர்களுக்கு விடுப்பு- மீடியா சிலாங்கூர் வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் பதிவு இல்லா விடுப்பை வழங்குகிறது. இம்மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 5 முதல் 11...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விற்பனையா? சிலாங்கூர் வன இலாகா மறுப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள நிலங்கள் விற்கப்படுவதாக சில அரசு சாரா அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சிலாங்கூர்  மாநில  வன இலாகா மறுத்துள்ளது. சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலேசிய தன்னார்வலர் சேவைத் திட்டத்தை டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7- பேரிடரின் போது பொது மக்களின் நலனை காப்பதற்காக மலேசியாவுக்கான தன்னார்வலர் சேவைத் திட்டத்தை (ஹிட்மாட் உந்தோக் மலேசியா) எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தொடக்கி வைத்தார்....
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

தன்னார்வலர்களுக்கான தளமாக விளங்க சிலாங்கூர் ஆர்வம்

Yaashini Rajadurai
ஷா ஆலம் பிப் 7 – தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான தளமாக சிலாங்கூரை உருவாக்க மாநில அரசு விருப்பம் கொண்டுள்ளது. அதிக உறுப்பினர்களை ஈர்க்கும் விதமாக குறிப்பிட்ட துறைகளுக்கு ஏற்ப தன்னார்வலர் குழுக்களை அமைக்க தமது...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளானில் தினசரி 2,000 பேருக்கு வெள்ள உதவி நிதி விநியோகம்

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 4- கிள்ளானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி கடந்த திங்கள் கிழமை தொடங்கி தினசரி மேற்கொள்ளப்படுகிறது.  பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 2,000 பேர்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பிளாசா மலாலாமில்  நாளை நடமாடும் எம்.பி.எஸ்.ஏ அலுவலகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4– ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம் நாளை இங்குள்ள செக்சன் 9, விஸ்மா மசாலாமில் செயல்படும். “ஷா ஆலம் ஓன் வீல்ஸ்“ எனும் இச்சேவை காலை 11.00...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

1,000 வெள்ளி நிதியை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்துவோம்- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4–  சமையலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவது மற்றும் வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை பயன்படுத்தவுள்ளதாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான்  ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள்...