ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்திற்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், பிப் 2- வெள்ளம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைள் இவ்வாண்டில் துரிதப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பொருளாதார வளர்ச்சித் தடத்தில் சிலாங்கூர்...
MEDIA STATEMENTPBTSELANGOR

ஷா ஆலம், லாமான் புடாயா இசை நீருற்று தற்காலிக நிறுத்தம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 2- இங்குள்ள மான் புடாயா இசை நீருற்று நேற்று தொடங்கி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. செக்சன் 14 இல் அமைந்துள்ள இந்த பொழுது போக்கு மையம் இம்மாதம் 11 ஆம் தேதி...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

செர்டாங், பி.கே.ஆர்.சி. மையத்திற்கு சிலாங்கூர் அரசு வெ. 320.000 நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், பிப் 1- செர்டாங், மேப்ஸ் விவசாய கண்காட்சி மையத்தில் அமைந்துள்ள கோவிட்-19 ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் (பி.கே.ஆர்.சி.)2.0 நிலையத்தின் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 320,000 வெள்ளி மதிப்பில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி- மாநில அரசு ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், பிப் 1– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து மாநில அரசு ஆராயவிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விவசாயம் மற்றும்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5.4 கோடி வெள்ளி விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 1- பந்துவான்  சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி வெள்ள உதவித் தொகையை நேற்று வரை 53,908 பேர் பெற்றுள்ளனர். இந்த உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 5...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசாரின் சீனப்புத்தாண்டு வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 1– சீனப்புத்தாண்டின் போது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரை ஒன்றாக சந்திப்பது சீன சமூகத்திற்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயமாகும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த பாரம்பரியத்தை கடந்த ஈராண்டுகளாக கடைபிடிக்காமல்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறுவோருக்கு பிப்.5 முதல் அனுமதி

n.pakiya
ஷா ஆலம், பிப் 1- சிலாங்கூரிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும். பருவமழை காரணமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் கூனோங் நுவாங் பகுதியில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

இலவச சிம்  கார்டு விநியோகத் திட்டம் இவ்வாண்டும் தொடரப்படும்- 25,000 பேர் இலக்கு

n.pakiya
காஜாங், ஜன 31- சிலாங்கூர் மாநில இலவச இணைய தரவு சேவைத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 25,000 பேருக்கு சிம் கார்டுகளை வழங்க எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. குறைந்த...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

நாளை முதல் பிப். 6 வரை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய அடைமழை

n.pakiya
ஷா ஆலம், ஜன 30– தீபகற்ப மலேசியாவிலுள்ள எட்டு மேற்கு கரை மாநிலங்களில் நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர்,...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சீனப்புத்தாண்டை முன்னிட்டு 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்- கணபதிராவ் வழங்கினார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 30– சீனப்புத்தாண்டை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 450 பேருக்கு ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. பொது மக்களிடமிருந்து அதிகமான விண்ணபங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து 10,000 வெள்ளி...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சுற்றுச்சூழலை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரிக்கும் பணியில் டீம் சிலாங்கூர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 29- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை சேகரிக்கும் நடவடிக்கையில் டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. எண்ணெய்க் கழிவுகளை கால்வாய்கள், நீரோட்டக் குழாய்கள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் அந்நிய முதலீடு அடுத்தாண்டில் சிறப்பாக இருக்கும்- டத்தோ தெங் நம்பிக்கை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜன 28- சிலாங்கூர் மாநிலத்தில் அந்நிய நேரடி முதலீடு அடுத்தாண்டில் சிறப்பானதாக இருக்கும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அந்நிய நாடுகளின்...