இயங்கலை வாயிலாக சீனப்புத்தாண்டு கொண்டாட்டம்- 65,000 பேர் கண்டு களித்தனர்
ஷா ஆலம், பிப் 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட 2022 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை 65,000 பேர் கண்டு களித்தனர். பல்லின மக்களின் கலாசார படைப்புகளை...