SUKANKINI

ஏஎப்ஃசி பி-23: மலேசியா மங்கோலியாவை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தியது

admin
கோலா லம்பூர், ஜூலை 23: மலேசியாவின் 23-வயதுக்கு கீழ் உள்ள கால்பந்து அணி ஆசிய கால்பந்து போட்டியில் மங்கோலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளை பெற்றது. இந்த முடிவு அணியின்...
SUKANKINI

சரவாக்கை வீழ்த்தி பிகேஎன்எஸ் எப்ஃசி மூன்று புள்ளிகளை பெற்றது

admin
கூச்சிங், ஜூலை 22: பிகேஎன்எஸ் எஃப்சி சூப்பர் லீக் ஆட்டத்தில் சரவாக்கை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை பெற்றது. கூச்சிங், பெட்ரா ஜெயா, நெகிரி அரங்கில் நடைபெற்ற இந்த...
SUKANKINI

எப்ஃஏஎஸ், அடுத்த தடவை அவசரப் பட வேண்டாம்

admin
ஷா ஆலம், ஜூலை 14: சிலாங்கூர் கால்பந்து அணியின் ரசிகர்கள் கூட்டமைப்பு (காபோங்கான்), சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் நடவடிக்கையை கண்டு வியப்பு அடைவதாக அறிவித்துள்ளது. சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபாஹான்...
SUKANKINI

திஎம் மலேசிய கிண்ணம்: ஈப்போவில் பிகேஎன்எஸ் எப்ஃசி ஏமாற்றம் அடைந்தது

admin
ஈப்போ, ஜூலை 5: திஎம் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் ‘பி’ குழுவில் பேராக் அரங்கில் நடந்த ஆட்டத்தில் பிகேஎன்எஸ் எப்ஃசி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பேராக் அணியிடம் தோல்வி அடைந்து...
SUKANKINI

ஜெர்மனி, மெக்சிகோவை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி கொண்பிஃடராசி கிண்ண இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது

admin
ஸோசி(ரஷ்யா), ஜூன் 30: கொண்பிஃடராசி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் லியோன் கோரெட்ஸ்கா இரண்டு கோல்களை ஜெர்மனிக்கு   புகுத்தியது குறிப்பிடத்தக்கது....
SUKANKINI

ஹாக்கி அணி சீ விளையாட்டில் தங்கம் வெல்ல இலக்கு

admin
செப்பாங், ஜூன் 29: அடுத்த ஆண்டு இந்தியாவின்   புபநேஸ்வர் நகரில் நடைபெற உள்ள உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்ற மலேசிய ஆண்கள் அணி எதிர் வரும் 19-30 ஆகஸ்ட் மாதத்தில்...
SUKANKINI

மலேசியா, 2018 உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது

admin
ஷா ஆலம், ஜூன் 23: நேற்று லண்டனில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2018 உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு...
SUKANKINI

போர்ச்சுகல் & தென் கொரியா விளையாட்டாளர்கள் பிகேஎன்எஸ் அணியை பலப்படுத்துவர்

admin
ஷா ஆலம், ஜூன் 8: பிகேஎன்எஸ் எஃப்சி இரண்டு இறக்குமதி ஆட்டக்காரர்கள் கொண்டு வந்து அணியை பலப்படுத்தி சூப்பர் லீக் பட்டியல் தனது நிலையை மேம்படுத்தவும் தொடர்ந்து மலேசிய கிண்ணத்தில் சிறந்த வெற்றி பெறவும்...
SUKANKINI

கால்பந்து: உலக தரவரிசையில் மலேசியா, 155-வது இடம்

admin
கோலாலம்பூர், ஜூன் 4: அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு சங்கத்தின்  (ஃபிஃபா) உலக தரவரிசை பட்டியலில் மலேசியா 155-வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மலேசியா பாபுவா நியூ கினி (153), சாட் (154), மாலத்தீவு...
SUKANKINI

மலேசிய கிண்ணம் : பிகேஎன்எஸ் எஃப்சி ‘பி’ பிரிவு, சிலாங்கூர் ‘டி’ பிரிவு

admin
ஷா ஆலம், மே 23: பிகேஎன்எஸ் எஃப்சி பி குழுவிலும் சிலாங்கூர் டி குழுவிலும் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில்   குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 91-வது முறையாக நடத்தப்படும் 2017-ஆன...
SUKANKINI

ஷா ஆலம் இளையோர் குழு வெற்றி வாகை சூடியது

admin
கோம்பாக், மே 15: ஷா ஆலம் இளையோர் குழு, மாண்புமிகு அமிருடின் ஷாரி ஒன்பதன்மர் கிண்ண கால்பந்து போட்டியில் சுங்கை தெரெந்தாங் 2 குழுவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற குழு...
SUKANKINI

எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கிலே தொடர்ந்து நடக்கும்

admin
ஷா ஆலம், மே 13: மலேசிய கால்பந்து சங்கம் (எப்ஃஏஎம்) தங்களின் முடிவில் இருந்து மாறாது. எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் எதிர் வரும் மே 20-இல் ஷா ஆலம் அரங்கில் நடக்கும் எனவும்...