ECONOMY

உலக எண்ணெய் விலை இறக்கம்

சிங்கப்பூர், 26 ஏப்ரல்:

உலக  எண்ணெய் விலை இன்று முதல் இறங்குமுகமாக இருக்கும் என்றும், அதிகமான அமெரிக்காவின் சரக்குகளை வெளியாகி வருவதும் மற்றும் மற்ற உலக நாடுகளின் அதீத உற்பத்தியுமே காரணம் என்று கூறப்படுகிறது.

இஃது  எண்ணெய்  ஏற்றுமதி செய்யும் நாடுகளின்  அமைப்பு (ஓபேக்) சந்தையில் எண்ணெய் விலை  ஏற்றம்  இறக்கத்தை முடிவு செய்வதாக  இருக்கும்  அதன் திறன் மீது சந்தேகம்  எழுகிறது.

வேஸ்ட் டேக்ஸஸ் இன்டர்மிடியேட்டின் கச்சா எண்ணெய் விலை AS $49.32 ஒரு பீப்பாய் வீதம் 0052 ஜிஎம்தி மணி நேரத்தில் பரிவர்த்தணை செய்யப் பட்டது.

வணிகர்களின் கூற்றுப்படி, செவ்வாய்  அன்று  அமெரிக்கா பெட்ரோலிய கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி கச்சா எண்ணெயின் ஒரு வார இருப்பு 897,000 பீப்பாயாக  உள்ளதாகவும் 21 ஏப்ரல் வரை மொத்த  இருப்பு 532.5 மில்லியன் பீப்பாயாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=EZY=


Pengarang :