NATIONAL

ஷா ஆலம்  டத்தாரான் மெர்டேக்கா  தற்காலிகமாக மூடப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: ஷா ஆலம் டத்தாரான் மெர்டேக்கா  சுதந்திர மைதானம் நேற்று தொடங்கி செப்டம்பர் 3, 2023 வரை தற்காலிகமாக மூடப்படும்.

மாநில அளவில் 66வது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அந்த பகுதியை மூடுவதாக ஷா ஆலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

“சிரமத்திற்கு ஆழ்ந்த வருந்துகிறோம்” என்று மாநகராட்சி தனது முகநூலில் தெரிவித்துள்ளது.


Pengarang :