ECONOMYPBT

இணையத்தில் வைரலான “அக்கா கடை“ சங்கீதாவுக்கு சித்தம் உதவி

n.pakiya
ஷா ஆலம், ஏப் 23- இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாலையோர “அக்கா கடை“ நாசி லெமாக் வியாபாரியான திருமதி எம்.சங்கீதாவுக்கு “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் உதவிகளை...
ECONOMYPBT

அம்பாங் ஜெயாவில் வாகன நிறுத்தக் கட்டணமாக வெ.20 லட்சம் வசூல்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 21- இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் கார் நிறுத்த கட்டணமாக 20 லட்சம்...
MEDIA STATEMENTPBT

லாமான் எம்.பி.பி.ஜே.வில் நோன்புப் பெருநாள் விற்பனை- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 14- பெட்டாலிங் ஜெயா லாமான் எம்.பி.பி.ஜே. சதுக்கத்தில் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறவிருக்கும் பி.ஜே. பிலியா மார்க்கெட் ராயா ரஹ்மா நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பொது மக்கள்...
ECONOMYPBT

இந்திய தொழில் முனைவோருக்கு உதவ இரு புதிய திட்டங்கள்- ஐ-சீட் அறிமுகம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 13- இந்திய சமூகம் வர்த்தகத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மேலும் இரு புதிய வர்த்தக உதவித் திட்டங்களை  ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTPBT

பெருநாள்  பலகாரங்கள் தயாரிப்பு  வருமானம் ஈட்ட  ஒரு வாய்ப்பு 

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 7: பந்திங் மாநில சட்டமன்ற தொகுதி  (டுன்) பெருநாள் பலகாரங்கள் தயாரிக்கும் இலவச  பட்டறையை பெண்களுக்கு  ஏப்ரல் 16 அன்று ஏற்பாடு செய்கிறது.  பாதாம் பிஸ்கட் மற்றும் வேர்க்கடலை மசோலா...
MEDIA STATEMENTPBT

செலாயாங் நகராண்மைக் கழகம் இரு மாதங்களில் 4.1 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரியை வசூலித்தது

n.pakiya
செலாயாங், ஏப் 1- இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை செலாயாங் நகராண்மைக் கழகம் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 2023ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வரியை வசூலித்துள்ளது. இவ்வாண்டிற்கான மதிப்பீட்டு வரியாக...
ECONOMYPBT

முகக்கவச உத்தரவை வணிகர்கள் கடைபிடிப்பதை எம்.பி.எஸ். தொடர்ந்து கண்காணிக்கும்

n.pakiya
செலாயாங், ஏப் 1– நோன்பு மாதம் தொடங்கியுள்ள நிலையில் உணவக மற்றும் உணவு அங்காடி நடத்துநர்கள் கட்டாய முகக் கவச உத்தரவைப் பின்பற்றுவதை உறுதி செய்ய செலாயாங் நகராண்மைக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...
ECONOMYPBT

1,447 வர்த்த மையங்களில் எம்.பி.கே. சோதனை- 945 குற்றப்பதிவுகள் வெளியீடு

n.pakiya
கிள்ளான், மார்ச் 31- இம்மாதம் முதல் தேதி தொடங்கி நேற்று வரை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட ஜே-போர்ஸ் எனும்  தூய்மை அமலாக்க நடவடிக்கையில் 1,447 வர்த்தக வளாகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு 945 வளாகங்களுக்கு குற்றப்பதிவுகள்...
ALAM SEKITAR & CUACAPBT

தாமான் ஸ்ரீ மூடா, வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்புக்கு குப்பைத் தோம்புகள் விநியோகம்- கவுன்சிலர் ராமு தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- இங்குள்ள வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு தலா 660 லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 குப்பைத் தோம்புகள் வழங்கப்பட்டன.  வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத் தலைவர்...
ECONOMYPBT

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை மார்ச் 31 வரை நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அம்பாங் ஏயோன் பிக் பேரங்காடியில் நடைபெறுகிறது. இந்த முகப்பிடச்...
ALAM SEKITAR & CUACAPBT

பொது இடத்தில் குப்பைகளை வீசிய சலவை நிலைய உரிமையாளருக்கு எம்.பி.ஏ.ஜே. அபராதம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24- குப்பைகள் அடங்கிய பிளாஸ்டிக் கலங்களை பொது இடத்தில் வீசியதற்கு காரணமாக இருந்த சலவை நிலையத்திற்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இம்மாதம் 6ஆம் தேதி குற்றப்பதிவை வெளியிட்டது. அம்பாங்...
ALAM SEKITAR & CUACAPBT

பெ.ஜெயா செக்சன் 14, சுங்கை பெஞ்சாலா நடைபாதை பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10- பெட்டாலிங் ஜெயா, செக்சன் 14 பகுதியில் உள்ள சுங்கை பெஞ்சாலா ஆற்றோர பொழுதுபோக்கு நடைபாதை நேற்று பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது. சுமார் 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த...