ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் SPM தேர்வுக்கான மாணவர்களுக்கு இலவச பயிற்ச்சி

n.pakiya
ஷா ஆலம், பிப் 20: மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வுக்கான மாணவர்கள் இன்று தொடங்கும் சிலாங்கூர் தன்னார்வலர்கள் குழு நடத்தும் ஆன்லைன் மீள்பார்வை திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். மாநிலத்தில் குறைந்த வருமானம் கொண்ட...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணிகளுக்காக கிட்டத்தட்ட 2 கோடி செலவிடப்பட்டது – ஆட்சிக்குழு உறுப்பினர்

n.pakiya
ஷா ஆலம்,பிப் 18: வெள்ளத்திற்குப் பிந்தைய முதல் மற்றும் இரண்டாம் கட்டச் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் இதுவரை கிட்டத்தட்ட 2 கோடியைச் செலவிட்டுள்ளது. வெள்ளக் கழிவுகளை வைக்க ஜெராமில் ஒரு சிறப்புப் பகுதியை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

செந்தோசா தொகுதியில் தன்னார்வலர் குழு உருவாக்கம்- டாக்டர் குணராஜ் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- பிரச்னைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவுவதற்காக செந்தோசா தொகுதி சொந்தமாக தன்னார்வலர் குழுவை உருவாக்கவுள்ளது. “ஹிட்மாட் 100“ எனும் இந்த தன்னார்வலர் குழு அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று தொகுதி...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஆசியானில் வலுவான முதலீட்டு மையமாக தடம் பதிக்க சிலாங்கூர் இலக்கு-டத்தோ தெங்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப். 18 – ஆசியான் பிராந்தியத்திலும் உலகளாவிய சந்தைகளிலும் வலுவான தடத்தைப் பதிக்கும் அதே வேளையில்  இந்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள  முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய மையமாக சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்யும்...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

மலேசிய இந்தியச் சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி முறைகேடுகள் தொடர்பில் இரு நபர்கள் மீது நாளை ஈப்போ மற்றும் கோலாலம்பூரில் குற்றச்சாட்டு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17: நேற்று மாரா தொடர்பான ‘கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் நிறுவன ஊழல் எதிர்ப்பு திட்டம்’ குறித்த நிகழ்வில் எஸ்.பி.ஆர்.எம். துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அகமது குசைரி யஹாயா மலேசிய இந்தியச்...
ECONOMYMEDIA STATEMENTSELANGORSMART SELANGOR

இலக்கவியல் வாகன நிறுத்துமிடக் கட்டண முறைக்கு மக்கள் ஆதரவு- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- எஸ்.எஸ்.பி. எனப்படும் இலக்கவியல் முறையிலான வாகன நிறுத்துமிடக் கட்டண முறைக்கு பொது மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான்...
ECONOMYSELANGOR

மக்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய லோரி ஏசான் எண்ணிக்கை அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம் பிப் 18–  பொதுமக்கள் மலிவு விலையில் கோழி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக நடமாடும் சந்தை திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்நோக்கத்திற்காக அடுத்த மாதம் தொடங்கி இரு லோரிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிடிக் பட்சில் சிந்தனைக் கழகம் உருவாக்கம்- யுனிசெல் நிதி ஒதுக்கீடு 40 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் சிடிக் பட்சில் சிந்தனை மற்றும் தலைமைத்துவ கழகத்தை உருவாக்கும் பணியை முழுமைப்படுத்தும் நோக்கத்திற்காக  அந்த உயர்கல்விக் கூடத்திற்கு கூடுதலாக 40 லட்சம் வெள்ளி...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறந்த வேலை கலாசாரத்தை நிலை நிறுத்துவீர்- எம்.பி.கே.எல். பணியாளர்களுக்கு கோரிக்கை

Yaashini Rajadurai
கோல லங்காட், பிப் 17- மக்களின் நலனுக்காக கடமையாற்றும் போது சிறப்பான வேலை கலாசாரத்தை நிலைநிறுத்தும்படி கோல லங்காட் நகராண்மைக் கழக பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வெற்றியை அடைவதற்கு ஏதுவாக சுய நலத்தையும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வரி வசூல் 8.1 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17- கோல லங்காட் நகராண்மைக் கழகம் கடந்தாண்டு 8 கோடியே 14 லட்சம் வெள்ளி வரியை வசூல் செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 98...
ECONOMYPBTSELANGOR

பிப்ரவரி மாதம் பிறந்த மூத்த குடிமக்களுக்கு வெ.100 பற்றுச் சீட்டு- பெர்மாத்தாங் தொகுதியில் விநியோகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17– பிப்வரி மாதம் பிறந்தவர்களுக்கு மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் (எஸ்.எம்.யு.இ.) கீழ் 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டம் பெர்மாத்தாங் தொகுதியில் வரும் திங்கள்கிழமை...
ECONOMYSELANGOR

பண்டான் இன்டா, தெராத்தாய் தொகுதிகளில் நாளை மலிவு விலையில் கோழி விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16- சிலாங்கூர் அரசின் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்கும் இயக்கம் பண்டான் இன்டா மற்றும் தெராத்தாய் தொகுதிகளில் நாளை மேற்கொள்ளப்படும். காலை...