ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விலைத் திட்டத்தின் கீழ் பிப். 7 முதல் 3,679 கோழிகள் விற்கப்பட்டன

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16– சிலாங்கூர் அரசின் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3,679 கோழிகள் கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்கப்பட்டுள்ளன. அத்திட்டத்தின் கீழ் கோழி மற்றும் முட்டைகளை மலிவு விலையில்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெளிநாட்டு விளையாட்டாளர்களின் பங்கேற்புடன் பல்வேறு போட்டிகளுக்கு சிலாங்கூர் ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16– வெளிநாட்டு  விளையாட்டாளர்களை இலக்காக கொண்டு நடுத்தர அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை சிலாங்கூர் அரசு ஏற்று நடத்தவுள்ளது. மாவட்ட நிலையிலான இப்போட்டிகள் அடுத்தாண்டு முதல் நடத்தப்படும் என்று விளையாட்டுத்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர்  ஃபுரூட் வேலி மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது – கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை

n.pakiya
 ஷா ஆலம், பிப் 16: கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள சிலாங்கூர் ஃபுரூட் வேலி பழத் தோட்டம் சுகாதார தூய்மை பணிகளுக்காக இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும்  கோவிட்...
MEDIA STATEMENTSELANGOR

தீவிபத்தில் மாற்றுத் திறனாளி பலி- கோம்பாக்கில் சம்பவம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப், 16- வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கோம்பாக், கம்போங் சங்காட் டாமாயில் நேற்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த போது முகமது...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

மிட்லண்ட்ஸ் பள்ளியில் மாணவர்களை அதிகரிக்க நடவடிக்கை- முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு சலுகைகள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15–  இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு...
ECONOMYSELANGOR

லைசென்ஸ் இல்லாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை- கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15- கிள்ளானிலுள்ள காலைச் சந்தைகளில் வணிகம் செய்யும் அந்நிய நாட்டினர் மற்றும் லைசென்ஸ் இன்றி செயல்படும் உள்நாட்டினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது....
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பள்ளி உதவிப் பொருள்களைப் பெற மேரு தொகுதியிலுள்ள ஏழைகள் விண்ணப்பம் செய்யலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூர் அரசின் 2020 ஆம் ஆண்டின் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் பள்ளி உதவிப் பொருள்களுக்கு விண்ணப்பம் செய்யும்படி மேரு தொகுதியிள்ள வசதி குறைந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் தோட்டக்கலை போட்டி- 60 போட்டியாளர்கள் பங்கேற்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– கிள்ளான், ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வேளாண் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி தோட்டக் கலை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மார்ச் முதல் வெப்ப வானிலை- காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் நடவடிக்கை 

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூரில், குறிப்பாக கிள்ளான் ஜோஹான் செத்தியா பசுமை புரட்சி திட்ட பகுதி மற்றும் தென் கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அகியவற்றில் திறந்தவெளி தீயிடல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

2030 க்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை 33.3 விழுக்காடாக நிலை நிறுத்த திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15- வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரிலுள்ள 33.3 விழுக்கட்டுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 32.5 விழுக்காடு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

நெகிழிப்பை பயன்பாட்டிற்கு எதிராக சிலாங்கூர் அரசு தீவிரப் பிரசாரம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 14– நெகிழிப் பை பயன்பாட்டிற்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

நீடித்த சுற்றுச்சூழல் திட்டங்களை அமல்படுத்த 128 அமைப்புகள் நியமனம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 14– சிலாங்கூர் அரசின் 2021/2022 பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மானியத் திட்டத்தில் பங்கேற்பதற்கு 128 அமைப்புகளும் சங்கங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பங்கேற்பாளர்கள் ஆக்கத்தன்மையுடன் கூடிய நீடித்த சுற்றுச்...