n.pakiya

9136 Posts - 0 Comments
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் 547 பயணிகளுடன் தரை தட்டிய பெர்ரி படகு மீட்கப்பட்டது

n.pakiya
அலோர்ஸ்டார், அக் 24 - இம்மாதம் 23ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுடன்  கோல கெடாவிலிருந்து லங்காவி நோக்கிச் சென்று கொண்டிருந்த தரை தட்டிய பெர்ரி படகு நேற்றிரவு மீட்கப்பட்டு கோல...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் மலிவு விற்பனை- மழைக்கு மத்தியிலும் மக்கள் மகத்தான ஆதரவு

n.pakiya
கிள்ளான், அக் 22- இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவு கிடைத்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காலை 7.30 மணி முதல் வரிசையில் காத்திருந்து...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாணவர் பகடிவதை- முதலாம் படிவ மாணவர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு

n.pakiya
ஷா ஆலம், அக் 22- பந்திங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் மாணவர் ஒருவர் பகடிவதைக்கு ஆளானது தொடர்பில் முதலாம் படிவ மாணவர்கள் மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பதிமூன்று வயதுடைய தன்...
ECONOMYHEALTHNATIONALPBT

பொதுத் தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க அரசு உயர்கல்வி கூடங்களுக்கு ஐந்து நாள் விடுப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 22- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து அரசாங்க உயர்க்கல்விக் கூட மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. உணர்வின் அடிப்படையிலும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பதினைந்து குற்றப்பதிவுகள் கொண்ட ஆடவரிடம் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

n.pakiya
கோலாலம்பூர், அக் 22- கம்போங் பாருவிலுள்ள வீடொன்றில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார் 15 குற்றப்பதிவுகளைக் கொண்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்ததோடு அவரிடமிருந்து 190,200 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான சுமார்...
MEDIA STATEMENTNATIONAL

வெளிநாட்டில் உள்ள சிலாங்கூர் வாக்காளர்கள் தபால் ஓட்டுக்கு பதிய நாளையே இறுதி நாள்

n.pakiya
ஷா ஆலம், அக் 22: மில்லியன் கணக்கான  வாக்களர்கள்  வெளி நாடுகளில்  இருப்பதால் அவர்களின் ஓட்டுகள்  இன்றி  இந்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.  அதனால்,  வெளிநாட்டில் உள்ள சிலாங்கூர் வாக்காளர்கள் உட்பட...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பண்டார் பத்து ஆராங் 2030 திட்ட வரைவு- கருத்துகளை முன்வைக்க பொதுமக்களுக்கு அழைப்பு

n.pakiya
ரவாங், அக் 22- பண்டார் பத்து ஆராங் 2030 சிறப்பு பகுதி திட்ட வரைவின் (ஆர்.கே.கே.) வெற்றியை உறுதி செய்ய அதன் தொடர்பான கருத்துகளை முன்வைக்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இத்திட்ட வரைவு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அக். 26ஆம் தேதி கோல சிலாங்கூரில் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பேரணி

n.pakiya
ஷா ஆலம், அக் 22- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பேரணி  கோல சிலாங்கூர், டேவான் கம்போங் அசாம் ஜாவா திடலில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. “நம்மால் முடியும்“ எனும் கருப்பொருளில் இரவு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கடுமையாக உழைத்தால் பேராக்கில் அதிக தொகுதிகளை ஹராப்பான் வெல்லும்- அன்வார்

n.pakiya
கிள்ளான், அக் 21- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை நனவாக்க கட்சி உறுப்பினர்கள் கடுமையாக...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேராசை கொண்ட தலைவர்கள் தேசத்தின் அழிவுக்கு வித்திடுவார்கள்- சுல்தான் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், அக் 22 – அதிகாரத்தையும் செல்வத்தையும் மட்டுமே தேடும் தலைவர்கள் மக்களையும் நாட்டையும் நாசப்படுத்துபவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  நினைவுபடுத்தினார்....
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTSUKANKINI

பாரா சுக்மா போட்டி- 76 பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் அணி இலக்கு

n.pakiya
ஷா ஆலம், அக் 22- கோலாலம்பூரில் நடைபெறும் 2022 பாரா மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) 76 பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த பிரத்தியேகப் போட்டியில் குறைந்தபட்சம் ஆறாவது...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில்  வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன

n.pakiya
கோலாலம்பூர், அக் 22- வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடைத்துள்ள நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி பலர் சொந்த ஊர்களுக்கு பயணமாகும் காரணத்தால் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை வாகனப் போக்குவரத்து...