n.pakiya

9578 Posts - 0 Comments
ECONOMYPBTSELANGOR

பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை

n.pakiya
ஷா ஆலம், அக் 10-  ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை திட்டத்தில் குறைவான பயணிகளை ஏற்றக் கூடிய மினி பஸ்களை பயன்படுத்தும் பரிந்துரை மீது சிலாங்கூர் அரசின்  2021 வரவு  செலவுத் திட்டத்தில்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கோவிட்-19; மக்களின் மனநல ஆரோக்கியம் மீது தீவிர கவனம்

n.pakiya
ஷா ஆலம், அக் 10-  கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் பொது மக்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனநல ஆரோக்கியத்தின்...
ECONOMYNATIONALSELANGOR

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எதிரொலி வெறிச்சோடியது கிள்ளான் நகர்

n.pakiya
கிள்ளான், அக் 10- சிலாங்கூரில் ஜன நெருக்கடியும் அதிக பரபரப்பும் கொண்ட நகரான கிள்ளான்  அண்மையில் அமல்படுத்தப்பட்ட நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக நெரிசலாக காணப்படும் இந்நகரிலுள்ள...
ECONOMYPBTSELANGOR

கிள்ளானில் தீபாவளி சந்தை ரத்து நகராண்மைக்கழகம் அறிவிப்பு

n.pakiya
கிள்ளான், அக் 10- கிள்ளான் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடத்தப்படும் தீபாவளி சந்தையை கிள்ளான் நகராண்மைக் கழகம் ரத்து செய்துள்ளது....
ECONOMYNATIONALSELANGOR

பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு காசு குறைந்தது

n.pakiya
கோலாலம்பூர், அக் 9-  ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை முறையே லிட்டருக்கு நான்கு காசு குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு...
ECONOMYSELANGOR

தயாரிப்பு துறையில் வெ. 1,700 கோடி முதலீட்டுக்கு சிலாங்கூர் அனுமதி

n.pakiya
ரவாங், அக் 9- கடந்தாண்டில் 1,700  கோடி வெள்ளி மதிப்பிலான தயாரிப்பு துறை சார்ந்த முதலீட்டுகளுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி அளித்துள்ளது. 315 திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீட்டின் வாயிலாக 21,085 வேலை வாய்ப்புகள்...
SELANGORYB ACTIVITIES

பொது முடக்கம்; சுங்கை காண்டீஸ் தொகுதியில் சமையல், சுகாதார பொருள்கள் விநியோகம்

n.pakiya
கிள்ளான், அக் 9- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவுவதற்காக சமையல் மற்றும் சுகாதார பொருள்களை சுங்கை காண்டீஸ் சட்டமன்ற தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. உதவி தேவைப்படும் பொது மக்கள்...
SELANGOR

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்

n.pakiya
கிள்ளான், அக் 9- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்துள்ளது. தேவையின் அடிப்படையில்...
PBTSELANGOR

கிள்ளானில் பொது முடக்கம் முதலாளியின் கடிதம் இருந்தால் போலீஸ் அனுமதி தேவையில்லை

n.pakiya
  ஷா ஆலம், அக் 9-  கிள்ளானில் நிபந்தனையுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சாலைத் தடுப்புகளை பிரச்சனையின்றி கடப்பதற்கு ஏதுவாக முதலாளியின் கடிதத்தை கொண்டிருப்பது அவசியம்....
PBTSELANGOR

பொது முடக்க பகுதிகளிலிருந்து வெளியே செல்ல போலீஸ் அனுமதி தேவை

n.pakiya
கிள்ளான், 9- இங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வேலை மற்றும் முக்கிய அலுவல் நிமித்தம் வெளியே செல்ல விரும்பினால் முன்கூட்டியே போலீஸ் அனுமதியை பெற வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை...
ECONOMYSELANGOR

4 ஆண்டுகளில் வெ.20 கோடி வருமானம் ஈட்டியது சிடெக்

n.pakiya
ஷா ஆலம், அக் 8- சிடெக் எனப்படும் தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னியல் வர்த்தக மன்றம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 கோடி வெள்ளி நிகர வருமானத்தைப் பெற்றது. ஸ்மார்ட் சிலாங்கூர் சிட்டி கான்வேன்ஷன்...
NATIONAL

பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அடுத்த வாரம் பேரரசரை சந்திக்கிறார் அன்வார்

n.pakiya
ஷா ஆலம், அக் 8- புதிய அரசாங்கம் அமைக்க தமக்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை நிரூபிக்க எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரரசரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். பேரரசருடனான அந்த...