Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

பல்வேறு சேவைகளை வழங்கும் ஓரிட மைய செயலி- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 23- பொது மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரிட மையச் செயலியை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. எம்.பி.எச்.எஸ். கோ (MPHS Go) எனும் இந்த செயலி வாயிலாக...
SELANGOR

புக்கிட் காசிங் தொகுதி பொதுமக்களைப் பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 23: புக்கிட் காசிங் தொகுதியின் சமூகச் சேவை மையம் (பிகேஎம்) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. புக்கிட் காசிங் தொகுதியின் செயலாளர் (ADN),...
SELANGOR

ஷா ஆலம் செக்சன் யு13, லோட்டஸ் செத்தியா ஆலமில் எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 23-  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிட சேவை இங்குள்ள செக்சன் யு13 லோட்டஸ் செத்தியா ஆலம் கார் நிறுத்துமிடத்தில்  வரும் சனிக்கிழமை  நடைபெறவுள்ளது. ‘ஷா...
NATIONAL

போலீஸ் தினக் கொண்டாட்டத்திற்கு நன்கொடை கோரப்பட்டதா? சிலாங்கூர் போலீஸ் மறுப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 23- அண்மையில் நடந்து முடிந்த 216வது போலீஸ் தினத்தைக் கொணடாடுவதற்கு நிதியுதவி கோரி தாங்கள் கடிதம் வெளியிட்டதாகக் கூறப்படுவதைச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை மறுத்துள்ளது. டெலிகிராம் செயலி வாயிலாகப்...
NATIONAL

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 23: மாவட்டத்தில் ஏழு தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டதைத் தொடர்ந்து பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 1,086 பேராகக் குறைந்துள்ளது....
SELANGOR

பொழுதுபோக்கு மைதானம் RM39,000 செலவில் மேம்படுத்தப்பட்டது – பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22: வடக்கில் உள்ள SS20 இல் வசிப்பவர்கள், இம்மாத தொடக்கத்தில் அப்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மைதானம் முழுமையாக மேம்படுத்தப் பட்டதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்காகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி...
NATIONAL

அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை அனுமதிக்கவில்லை – பொருளாதார அமைச்சர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: மந்தமாக உள்ள நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடன் வாங்குவதை அனுமதிக்க முடியாது. வளர்ச்சி நோக்கங்களுக்காக அரசு தொடர்ந்து கடன் வாங்குவது நல்ல பொருளாதார யுக்தியல்ல என்று...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 22: பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மீண்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு 2,540 பேர் இருந்த நிலையில், இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
NATIONAL

வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 499 கிலோ ஷாபு பறிமுதல்

Shalini Rajamogun
தானா மேரா, மார்ச் 22- இங்குள்ள கம்போங் வான் அகமட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து 1 கோடியே 79 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 499 கிலோ ஷாபு வகை போதைப் பொருளை...
SELANGOR

சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மைய பயிற்சியில்  (எஸ்டிடிசி) 30 ஆதரவற்றோர் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: யாயாசன் இஸ்லாம் டாருல் எஹ்சான் (யீட்) மேற்பார்வையில் மொத்தம் 30 ஆதரவற்றோர் மார்ச் மாதம் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (எஸ்டிடிசி) பயிற்சி திறன் திட்டத்தில் கலந்து...
NATIONAL

தற்கொலை முயற்சி தொடர்பான சட்டத்தை அகற்ற அரசாங்கம் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22- நெருக்குதல் மற்றும் மனநலப் பிரச்சனைக் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள முயல்வோரைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவை அகற்ற அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. தற்கொலை முயற்சியை...
NATIONAL

முஸ்லீம் அல்லாத மாணவர்கள் குறைவாக இருந்தாலும் நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் செயல்பட வேண்டும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 22- பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தாலும் நோன்பு மாதத்தின் போது சிற்றுண்டிச் சாலைகளை தொடர்ந்து நடத்தும்படி அதன் நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லீம் அல்லாத அனைத்து...