Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
ECONOMY

ஏழை விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறோம்- சைட் மொக்தார் சாம்ராஜ்யத்தை அழிப்பது நோக்கமல்ல- அன்வார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 6– ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருப்பதால் பிரபல தொழிலதிபர் டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புக்காரியின் அரிசி இறக்குமதி ஆதிக்கம் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று...
ECONOMY

எஸ்ஜி (ESG) அறிக்கையை வெளியிட எம்பிஐ (MBI) தயாராக உள்ளது – மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 6 – எம்பிஐயின் (MBI)  நிலையான எஸ்ஜி (ESG) அறிக்கையை வெளியிட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தயாராக உள்ளார். சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகளை...
SELANGOR

கோல சிலாங்கூரில் இந்த சனிக்கிழமை வாகனப் பயன்பாடு இல்லா நாள்  

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 6: கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPKS) இந்த சனிக்கிழமை வாகனப் பயன்படு இல்லாத நாள் எனும் நிகழ்ச்சியுடன் இணைந்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. கோலா சிலாங்கூர்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை ஆபத்தான நிலையில் அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 6 – சிலாங்கூரில் கோவிட்-19 ஊரடங்கு (எம்சிஓ) முடிவுக்கு வந்தபின் தினசரி டிங்கி சம்பவங்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. பொதுச் சுகாதாரத்திற்கான மாநில நிர்வாக...
NATIONAL

மெட்மலேசியா: பாடாங் செராயில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும் வேளையில்,  டியோமனில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 6: கெடாவின் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில்  உள்ள வாக்குப்பதிவுப் பகுதியில் நாளை காலை தெளிவான வானிலை நிலவும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு...
SELANGOR

பிளாஸ்டிக் பை மீதான கொள்கையை அடுத்தாண்டில் மறுஆய்வு செய்யச் சிலாங்கூர் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 6- பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பை பயன்பாடு மீதான கொள்கையை அடுத்தாண்டில் மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்....
NATIONAL

அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்தால் சிறை மற்றும் RM500,000 வரை அபராதம் -மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 6: அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி க்கும் எந்தவொரு தரப்பினருக்கும் அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் போகமல் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். டத்தோ மந்திரி...
NATIONAL

காவல்துறையினர் அக்டோபர் வரை போக்குவரத்து சம்மனாக RM49.6 மில்லியன் வசூலித்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 6; கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் RM49.6 மில்லியன் மதிப்பு தொகையைப் போக்குவரத்து சம்மன்களுக்கு நாடு முழுவதும் மொத்தம் 105,260 சாலைப் பயனாளிகள் செலுத்தியுள்ளனர். போக்குவரத்து புலனாய்வு...
NATIONAL

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட மூன்று முதன்மைப் பணிகள்- அந்தோணி லோக் கோடி காட்டினார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 6- பொது போக்குவரத்து இலக்கவியல் மய சேவைகளின் மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவை போக்குவரத்து அமைச்சு முன்னுரிமை அளிக்க உள்ள மூன்று முதன்மை பணிகள் அடங்கும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு...
NATIONAL

பொது டெண்டர் இல்லா  வெ.700 கோடி வெள்ளத் தடுப்பு திட்டத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 6- மொத்தம் 1,500 கோடி வெள்ளி மதிப்புள்ள வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக டெண்டர் முறையில் அல்லாமல் நேரடி பேரத்தின் மூலம் வழங்கப்பட்ட 700  கோடி வெள்ளி மதிப்பிலான திட்ட...
ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் குறைகிறது பேராக், பெர்லிஸில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 6: பன்திங்கில் உள்ள கம்பங் புக்கிட் சாங்காங்கில் படிப்படியாக மீண்டு வரும் வெள்ள நிலைமை, தற்காலிக வெளியேற்ற மையத்தில் (பிபிஎஸ்) தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை வீடு திரும்ப தூண்டியுள்ளது....
NATIONAL

பாடாங் செராய், தியோமான் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்றிரவு முடிவடைகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 6- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கிய தேர்தல் பிரசாரம் இன்றிரவு 11.59 மணியுடன்...