ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வெள்ளத்தில் விளையாடிய போது நேர்ந்த துயரம்- சிறுமி நீரில் மூழ்கி மரணம், தோழி மாயம்

n.pakiya
பாசீர் மாஸ், டிச 25- வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வேகமான நீரோட்டத்தில் தவறி விழுந்த ஐந்தாம் ஆண்டு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் மூழ்கிய மற்றொரு சிறுமியை தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் சூரிய சக்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்தி அதனை மின்சார ஆதாரமாக்க வேண்டும்

n.pakiya
கோலாலம்பூர், டிச. 24 — மலேசியாவில் மிக முக்கியமான மின்சார ஆதாரமாக விளங்கும் சூரிய சக்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் உள்ளூர் நிபுணர்கள்  உடன் பட்டுள்ளனர். யுனிவர்சிட்டி சயின்ஸ் இஸ்லாம் மலேசியா (யுஎஸ்ஐஎம்) அறிவியல்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

இன்று காலை 9 மணி நிலவரப்படி கிளந்தானில் இரண்டு ஆறுகள் அபாய அளவை கடந்தன

n.pakiya
கோத்தா பாரு, டிச.24: நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று காலை 9 மணி நிலவரப்படி கிளந்தானில் உள்ள இரண்டு ஆறுகள் அபாய அளவைக் கடந்தன. வெள்ள  நிலவரம் குறித்து அவ்வப்போது...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை பகாங் திரங்கானுவில் வெள்ள அபாய எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், 23 டிச.: நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) நேற்று வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது,  இது ஆற்றின் அருகே உள்ள சில தாழ்வான பகுதிகளில், திரங்கானு மற்றும் பகாங்கில் ஆற்றோரப் பகுதிகளில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் வெ.4 கோடி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், டிச, 23- ஷா ஆலம் வட்டாரத்தில் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

தாமான் வாவாசான் நிலச்சரிவு பகுதியில் தடுப்புகளை அமைக்கும் பணி 40 விழுக்காடு பூர்த்தி

n.pakiya
பூச்சோங், டிச 23- நிலச்சரிவு ஏற்பட்ட தாமான் வாவாசான் பகுதியில் மண்ணை ஸ்திரப்படுத்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் இரும்புத் தூண்களைப் பதிக்கும் பணி இதுவரை 40.26 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது.  அப்பகுதியில் மண் நகர்வு ஏற்பட்டு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 2,149 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

n.pakiya
கோத்தா பாரு, டிச 22- இன்று காலை 9.00 மணி நிலவரப்படி பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 665 குடும்பங்களைச் சேர்ந்த 2,149 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

7 வது முறையாக  கோத்தா டாமன்சாரா சட்ட மன்றத்தில்  ஏசான் ரஹ்மா விற்பனை சந்தை

n.pakiya
செய்தி ; சு சுப்பையா சுங்கை பூலோ. டிச.21-  வசதி குறைந்தவர்கள் வாழ்க்கை செலவினத்தை கட்டுப்படுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் ரஹ்மா விற்பனை சந்தையை அறிமுகப் படுத்தினார். இச்சந்தை சிலாங்கூர் அரசு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூர், கேஎல், புத்ராஜெயா முழுவதும் மாலை வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

n.pakiya
ஷா ஆலம், 21 டிச: முழு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. கெடா, பேராக், பகாங்,...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

 11,784 ரப்பர் சிறு தொழில் முனைவோருக்கு  பருவமழை நிவாரணத்திற்காக (பிஎம்டி) 9.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

n.pakiya
கோலாலம்பூர், டிச 20: நாடு முழுவதும் தகுதியுள்ள மத்திய நில மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த (ஃபெல்டா) 11,784 ரப்பர் சிறு தொழில் முனைவோருக்கு பருவமழை நிவாரணத்திற்காக (பிஎம்டி) 9.4 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வீடுகளை காலி செய்ய பூச்சோங், தாமான் வாவாசானில் உள்ள  29 குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு

n.pakiya
பூச்சோங், டிச.17-  பூச்சோங், தாமான் வாவாசனில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி  குடியிருப்புகளை காலி செய்யுமாறு  ஒன்பது வீடுகளைச் சேர்ந்த  மொத்தம் 29 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள லாமான்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

வெள்ள அபாயம் உள்ள 242 இடங்கள் மீது டாருள் ஏஹ்சான் கழிவு மேலாண்மை நிறுவனம் தீவிர கவனம்

n.pakiya
ஷா ஆலம், டிச.17- பருவமழையை எதிர் கொள்ளும் வகையில்  மாநில கழிவு மேலாண்மை நிறுவனமான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் (கே.டி.இ. பி.டபிள்யூ.எம்.)  வெள்ள அபாயம்  உள்ள 242 இடங்கள் மீது கவனம்...