NATIONAL

துன் மகாதீர்: நஜிப்-டிரம்ப் சந்திப்பு, அந்நிய தலையீட்டின் உச்சகட்டம்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 6: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமட் நஜிப் ரசாக் அமெரிக்கா நாட்டிற்கு செல்லும் பயணம், வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டின் விவகாரங்களில் தலையீடு...
NATIONAL

டத்தோ சரவணனை நீக்க, நஜீப்பீடம் கோரிக்கை 

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் பத்திரிகை தலைமையகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணனை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி ம.இ.காவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் ஏ.கே...
NATIONAL

தமிழ் நாளிதழ் மீது துணை அமைச்சர் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் நாளிதழின் செய்தியால் ஆத்திரமடைந்த துணையமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் அப்பத்திரிகையின் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் துணையமைச்சர் சரவணனின் ஆதரவாளர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாகவும்,...
NATIONAL

கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்

admin
இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் நாடாளுமன்றத்தை கலைத்து 14-வது பொதுத் தேர்தலை நடத்துவார் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கெஅடிலான்...
NATIONAL

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனையை மலேசியா கண்டிக்கிறது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 4: நேற்று வட கொரியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது என்று விஸ்மா புத்ராவின் அறிக்கை கூறுகிறது. வட கொரியாவின் ஆறாவது பரிசோதனை ஐக்கிய நாடுகள்...
NATIONAL

தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அதிகாரப்பூர்வ பதவி ஓய்வு

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 4: டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், இன்று தனது தேசிய காவல்துறை தலைவர் பதவியை கோலா லம்பூர் காவல்துறை பயிற்சி மையத்தில் (பூலாபோல்) நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பதவி ஒப்படைப்பார்....
NATIONAL

தமிழ்வழி கல்விக்கு முதன் எதிரி மஇகாவே!!!

admin
  மஇகா-வின் தமிழ்வழிக் கல்விக்கான துரோகம் தொடர்கிறது. டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ பாதுகா கோமளா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து தற்பொழுது டத்தோ ப.கமலநாதன், இருமொழிவழிக் கல்விக்கு இடையுறாது ஆதரவு அளிப்பதன்வழி தமிழ் மொழிக்கல்விக்குக் கோடரிக்...
NATIONAL

அஸ்மின்:மக்களின் நன்மைக்காக தீர்வு தேட வேண்டும், விளம்பரத்திற்கு அல்ல

admin
ஷா ஆலம், செப்டம்பர் 3: கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, பாஸ் கட்சியுடனான பேச்சு வார்த்தைக்கு தாம் அனுமதி அளித்ததாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த...
NATIONAL

ஜாலான் கூச்சிங்கில் திடீர் வெள்ளம்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 3: நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த மழையினால் கோலா லம்பூரின் ஜாலான் கூச்சிங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கோலா லம்பூரின் தீயணைப்பு...
NATIONAL

பத்து தீகா தோல் சாவடியை அப்புறப்படுத்தி மக்களுக்கு விடுதலை கொடுங்கள்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 1: மத்திய அரசாங்கம் மக்களுக்கு உணர்வுபூர்வமான விடுதலை அளிக்க பத்து தீகா தோல் சாவடியை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதுவரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ள தோல் கட்டண ஒப்பந்தத்தை பொது மக்களுக்கு...
ECONOMYNATIONAL

82% வாக்காளர்கள் ஜிஎஸ்டி, வாழ்க்கை செலவீனங்கள் உயர்வுக்கு காரணம் என்று ஒத்துக் கொண்டனர்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 29: டாரூல் எசான் கல்லூரி நடத்திய ஆய்வில் 82% வாக்காளர்கள் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் வாழ்க்கை செலவீனங்கள் உயர்ந்துள்ளது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். 14-வது பொதுத் தேர்தலையொட்டி...
NATIONAL

அஸ்மின் ஒருங்கிணைந்த கூட்டணியை ஏற்படுத்த முயற்சி எடுப்பார்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 28: கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வார். 14-வது...