NATIONAL

பிஎன்பி இந்த ஆண்டு இறுதிக்குள் 59 மின்சார வாகனச் சார்ஜர்களை நிறுவ உள்ளது

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்ரல் 10 – பெர்மோடலான் நேஷனல் பிஎச்டி (பிஎன்பி), ஜென்டரி செண்டிரியன் பெர்ஹாட் (ஜென்டாரி) உடன் இணைந்து, பிஎன்பி குழுமத்தின் கீழ் 18 அம்சங்களை உள்ளடக்கிய 59 மின்சார வாகன (இவி)...
NATIONAL

16 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் மாணவி ஆன் கேப்ரியலுக்குக் குடியுரிமை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 10- பெற்றோரால் கைவிடப்பட்ட  ஆன் கேப்ரியல் என்ற 16 வயது  மாணவிக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் டிரா மலேசிய இயக்கத்தின் சார்பில் குடியுரிமை கிடைக்கப் பெற்றுள்ளது. ஆன் கேப்ரியல்...
NATIONAL

தீ விபத்தில் ஏழு வயது ஸ்ரீ லாவண்யா கருகி மரணம்- பினாங்கில் துயரம்

Shalini Rajamogun
பினாங்கு, ஏப் 10- மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது நிரம்பிய ஜி.லாவண்யா எனும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த வேளையில் 50 வயதான அவரின் பாட்டி கைகளில் காயங்களுக்குள்ளானார். இந்ததுயரச் சம்பவம்...
NATIONAL

2.97 மில்லியன் பயனர்கள் மை.ஜே பி ஜே வை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்கிறார்கள்

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்ரல் 10 – பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மை.ஜேபிஜே அப்ளிகேஷன் மூலம் மொத்தம் 2.971 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பதிவிறக்கம் செய்து பதிவு செய்துள்ளனர் என்று சாலைப் போக்குவரத்து...
NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இலவச வாகனப் பரிசோதனை- புஸ்பாகோம் வழங்குகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 10- நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனியார் வாகனங்களை இலவசமாகப் பரிசோதிக்கும் சேவையை புஸ்பாகோம் எனப்படும் கணினிமய வாகன பரிசோதனை மையம் வழங்கவிருக்கிறது. பெருநாள் காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்...
NATIONAL

நான்கு ஆடம்பரக் கார்கள் தீயில் அழிந்தன- டாமன்சாராவில் சம்பவம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஏப் 10- லோரியிலிருந்து இறக்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு ஆடம்பரக் கார்கள் கடுமையாக சேதமடைந்தன. இச்சம்பவம் இங்குள்ள தாமான் ஈக்கோ ஆரா டாமன்சாராவில் இன்று அதிகாலை நிகழ்ந்தது. வாகன விற்பனை...
NATIONAL

சூப்பர் லீக் கால்பந்து- கிளந்தானை 3-0 கோல் கணக்கில் வீழ்த்தியது சிலாங்கூர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 10- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் சிலாங்கூர் அணி கிளந்தானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சொந்த அரங்கில் கூடுதல்...
NATIONAL

மாநில அரசின் கல்வி நிதித் திட்டத்தின் கீழ் 7,654 குழந்தைகளுக்கு வெ.100 சேமிப்பு நிதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 10- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பிறந்த 7,654 குழந்தைகள் மாநில அரசின் கல்வி நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 வெள்ளி வீதம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கிலில் புயலால் பாதிக்கப்பட்ட எழு பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

n.pakiya
சிப்பாங், ஏப் 9- புயலால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் டிங்கில், புத்ரா பெர்டானா, பூலாவ் மெராந்தி சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஏழு பேரும் நேற்றிரவு 10.00 மணியளவில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகள் விவகாரத்திற்கு தீர்வு காணும் வழிமுறை ஆராயப்படும் டத்தோ ரமணன்!

n.pakiya
சுங்கை பூலோ, ஏப்.9-  சுபாங், கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகளில் வசித்து வருகின்ற 30க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களின் குடியிருப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான  வழி முறை ஆராயப்படும் என்று சுங்கை பூலோ...
ALAM SEKITAR & CUACANATIONALPENDIDIKAN

சட்டமன்றத் தொகுதிக்கான 4,000 உணவுக் கூடைகள் சிறு தொழில் முனைவோரின் உற்பத்தியை சந்தை படுத்தும்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 9- சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் உற்பத்தி பொருள்கள் அடங்கிய 4,000 உணவுக் கூடைகள் மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நோன்பு மாத தொடக்கத்தில் விநியோகம்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கம்போங் பாரு ஹைக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பில் தானியங்கி வாயிற் கதவு உள்ளிட்ட வசதிகள்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 9- இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோம் மக்கள் குடியிருப்பு பகுதியில் (பி.பி.ஆர்.)கார் நிறுத்துமிட நுழைவுக்கு தானியங்கி வாயிற் கதவு உள்பட பல்வேறு  அடிப்படை வசதிகளை மேம்படுத்த படவுள்ளதாக கூறினார். அந்த...