ஷா ஆலம், ஜன 20- புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் ஒரு மாத கால இலவச சிகையலங்கரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கு வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை...
கோலாலம்பூர், ஜன 18– நாட்டில் நேற்றுவரை 237,703 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதன் வழி ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 9 ஆயிரத்து 454 பேராக...
ஷா ஆலம், ஜன 18- வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் எழு கடனுதவித் திட்டங்களை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்துகிறது. ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின்...
ஷா ஆலம், ஜன 17- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கி அனுமதி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில்...
ஷா ஆலம், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,215 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான்,...
மூவார், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் நேற்று வரை 85,134 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் குப்பை அகற்றும் பணி...
ஷா ஆலம், ஜன 15- சிலாங்கூர் மாநிலம் கடந்த 2021 நவம்பர் மாதம் அதிகப்பட்ச ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. இதன் வழி நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்கினை ஆற்றும் மாநிலம் என் பெருமையை...
ஷா ஆலம், ஜன 14- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு நாளை தொடங்கி செயல்படுத்தவுள்ளது. கோலாலம்பூர் உலக வாணாக மையம், புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா, ஷா...
கோலாலம்பூர், ஜன 13- தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் வரும் வெள்ளிக் கிழமையும் தைப்பூச விழா வரும் 18ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ள நிலையில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளுக்கு மத்தியில் விழாக்களுக்கான முன்னேற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன....
ஷா ஆலம், ஜன 13- மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டையை வைத்திருப்போர் மற்றும் மூத்த குடிமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதற்கான இலவச போக்குவரத்து சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது. ஷா ஆலம், கிள்ளான்,...
ஷா ஆலம், ஜன 12– சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள உதவி நிதியை இன்று வரை 30,140 பேர் பெற்றுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ்...
ஷா ஆலம் ஜன 11- ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்வதற்கு இம்மாதம் 17 ஆம் தேதி முதல் இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியுள்ளது. வரும் பிப்ரவரி...