சிலாங்கூர்

ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் மாநில அரசின் இலவச மருத்துவ முகாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17– சிலாங்கூர் சாரிங் எனப்படும் மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் இவ்வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் நடைபெறும். நாளை சனிக்கிழமை டிங்கில், தாமான் கெமிலாங் சமூக மண்டபத்திலும்...
ECONOMYSELANGOR

நாளை ஷா ஆலமில் நடைபெறும் மலிவான விற்பனை திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17: நாளை இங்கு அருகில் உள்ள கம்போங் புக்கிட் நாகாவில்  அல்-பக்ரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் நடக்கும்  மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இங்கு விற்கப்படும் பொருட்கள் தரமானவை புதியவைகள் அப் பொருட்களை மலிவான விலையில்...
ECONOMYHEALTHSELANGOR

புற்று நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17 –  புற்றுநோய்ப் பின்னணி உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  உடனடியாகத் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா...
ECONOMYSELANGOR

சட்டவிரோதமாக டீசல் ஏற்றி வந்த படகு பறிமுதல்- ஏ.பி.எம்.எம். நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17- முறையான அனுமதியின்றி பதினைந்து  பீப்பாய் டீசல், 32 வாளிகள் மற்றும் 30  போத்தல்களில் மசகு எண்ணெய்  ஏற்றிச் சென்ற சரக்குக் படகை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன சிலாங்கூர்...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்த வெ.60 லட்சம் ஒதுக்கீடு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 17– வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக வேளாண் சுற்றுலா மற்றும் சூழியல் சுற்றுலாத் துறைகளில் மாநில அரசு கவனம் செலுத்தும். பெரும்பாலான சுற்றுப் பயணிகள் இத்தகைய சுற்றுலா இடங்களை இன்னும் அறியாமலிருப்பதாக...
ECONOMYPENDIDIKANSELANGOR

லீ லாம் தை வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 17– டான்ஸ்ரீ லீ லாம் தையின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் நேற்று வெளியீடு செய்தார். சோப்பியா...
ECONOMYSELANGOR

ஷா ஆலம், கம்போங் புக்கிட் நாகாவில் வரும் சனியன்று மாநில அரசின் மலிவு விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17– அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையைக் காட்டிலும் மலிவான விலையில் விற்கப்படும் ஏசான் விற்பனை பயணம் வரும் சனிக்கிழமை இங்குள்ள கம்போங் புக்கிட் நாகா, அல்-பக்ரி பள்ளிவாசல் கார் நிறுத்துமிடத்தில்...
ECONOMYHEALTHSELANGOR

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு- சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வழி நோய் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவீர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- நாட்டில் அதிகமானோரைத் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றாக மார்பகப் புற்றுநோய் விளங்குகிறது. அந்நோயினால் பாதிக்கப்படுவோரில் 43 விழுக்காட்டினர் அதன் பாதிப்பை தாமதமாகவே அறிந்து கொள்கின்றனர். அந்த ஆட்கொல்லி நோயை முன்கூட்டியே...
ECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு தேவை- சித்தி மரியா வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநில மக்கள் தங்கள் வீட்டு சுற்றுப்புறங்களில் உயர்ந்தபட்ச தூய்மையைப் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். டிங்கி நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வை...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலைத் தடுக்க சிலாங்கூர் அரசு வெ. 50 லட்சம் ஒதுக்கீடு- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– சிலாங்கூரில் அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. டிங்கி நோய் பரவும் சாத்தியம் உள்ள இடங்களை புதிய...
ECONOMYHEALTHSELANGOR

4,177 பேர் இலவச மருத்துவ பரிசோதனைக்கு பதிவு

Yaashini Rajadurai
கிள்ளான், 25 மே: செலங்கா செயலியின் மூலம் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்க மொத்தம் 4,177 நபர்கள் முன்னதாகவே பதிவு செய்தனர். பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், பல சிலாங்கூர் குடிமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இலவச பரிசோதனைக்கு உட்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறார். நேற்று விண்டம் அக்மார்...
ECONOMYEVENTSELANGORSENI

இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 மே: இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் ஆட்சிக்குழு சிலாங்கூர் தற்காப்புக் கலை XTIV போட்டியை இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்துகிறது. சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) மற்றும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சீலாட் தற்காப்புக் கலைகள் மற்றும் செம்பா நடனம், தேக்...