ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

எம்.ஏ.சி.சி.யிடம் டாயிம் ஜைனுடின் அறிவிக்கத் தவறியவை எனக் கூறப்படும் சொத்துகளின் நீண்ட பட்டியல்

முன்னாள்  நிதியமைச்சர் துன் டாயிம் தனக்குச் சொந்தமான 71 சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு   ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) அறிவிக்கத் தவறியதால்  டாயிம் ஜைனுடிக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதிக்குள் சொத்துக்கள் தொடர்பான
விபரங்களை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும் என்ற
அந்த ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறியதாக 85 வயதான
டாயிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்  ஐந்தாண்டு வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் வெள்ளி வரையிலான அபராதம்
விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 36(2)வது
பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
எம்.ஏ.சி.சி.யிடம் டாயிம் அறிவிக்க தவறிய சொத்துக்கள் வருமாறு-

வங்கிக் கணக்குகள்
-அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் (ஏ.எஸ்.பி.)
-அமானா சஹாம் நேஷனல் (ஏ.எஸ்.என்.)
ஏழு வாகனங்கள்
-மெர்சிடிஸ் பென்ஸ் 600 எஸ்இஎல்., மெர்சிடிஸ் பென்ஸ் 450 எஸ்இஎல்.,
ரோல்ஸ் ரோய்ஸ் 2 எக்ஸ் ரிஜிட் போடி, ஆஸ்டின் மோரிஸ் ஆஸ்டிர்
38 நிறுவனங்கள்
– ஈபு கோத்தா டெவலெப்மெண்ட் சென். பெர்ஹாட்
– மாயா செனி ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்
-மெனரா அம்பாங் சென். பெர்ஹாட்

– ட்ரிம் க்ருஸ்ஷேர் சென். பெர்ஹாட்
– லேண்ட்பெல்ட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட்
– கெனாரி டெலித்தி சென். பெர்ஹாட்
– எப்.என்.கியு. அட்வான்ஸ் மெட்டிரியல் சென். பெர்ஹாட்
– கோத்தா தண்டோப் டெவலெப்மேண்ட் சென். பெர்ஹாட்
– அலுன் அலுன் ரிசோர்ட் (ம) சென் பெர்ஹாட்
– டாசார் சரோஜா சென். பெர்ஹாட் –
– ஜைகென்திக் புரேமோஷன்ஸ் சென். பெர்ஹாட்
– ஜூபிடர் அலையான்ஸ் சென். பெர்ஹாட்
– இனாயாட் ரியால்டி சென். பெர்ஹாட்
– சுவாசா உருஸ் சென். பெர்ஹாட்
– அவிலியன் பெர்ஹாட்
– மெரிடியன் ஹெவன் சென். பெர்ஹாட்
– அவிலியன் விஸ்தா ஹோட்டல் சென் பெர்ஹாட்
– வாஸ்ட் எக்சஸ் சென். பெர்ஹாட்
– ஃபோர்ச்சுன் வேலி சென். பெர்ஹாட்
– ரிலாயன்ஸ் ஈ-கோம் சென். பெர்ஹாட்
– அட்மிரல் மரினா பெர்ஹாட்
– கோல்டன் என்வோய் (ம) சென். பெர்ஹாட்
– மேலா லைப்ஸ்டைல் சென் பெர்ஹாட்
– ஏ.வி.ஐ. ஸ்பா சென். பெர்ஹாட்
– எவிலியன் ஹோட்டல் குரூப் சென். பெர்ஹாட்
– ஆர்.பி.பி. கேப்பிட்டல் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்
– ஜீனியஸ் பீல்ட் சென். பெர்ஹாட்
– பெஸ்திவ் ப்ளேஸ் சென். பெர்ஹாட்
– அவிலியன் சூட் ஹோட்டல் சென். பெர்ஹாட்
– தாமான் யூனிக் சென். பெர்ஹாட்
– அட்மிரல் கோவ் டெவலெப்மெண்ட் சென்.பெர்ஹாட்
– நெஸ்லைன் சென். பெர்ஹாட்
– ஆர்.பி.பி. டெவெலப்மெண்ட் சென். பெர்ஹாட்
– அவிலியன் ஹோட்டல் இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட்
– அவிலியன் ஹில் ஹோட்டல் (கே.எல்.) சென். பெர்ஹாட்

– ரிலையான்ஸ் ஷிப்பிங் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்சி (பேராக்) சென்.
பெர்ஹாட்
25 சொத்துகள்
கோலாலம்பூர்

– ரிட்ச்சி கொண்டோவில் ஒரு வீடு
– பெரிசியாரான் ரிட்சியில் ஒரு லாட்
– தாமான் யூ-தாண்ட் சாலையில் ஒரு யூனிட்
– வங்சா மெலாவாத்தியில் இரு வீடுகள்
– ஜாலான் கம்போங் பாண்டான் அருகே ஒரு வீடு
– ஜாலான் கோலாம் ஆயரில் ஒரு வீடு
– டேசா கூடா லாரியில் ஒரு வீடு
– பெர்சியாரான ரிட்சியில் ஒரு வீடு
– சோக்ஃபின் ஹவுஸ்- வைட் பேலஸ்
– செராஸ், தாமான் மெலுரி அருகே நிலங்கள்
– சிந்தா கொண்டோமினியம் அருகே வீடுகள்
– மெனாரா முத்தியாரா பங்சாரில் ஒரு சூட்
சிலாங்கூர்
– அம்பாங் தாமான் டாகாங் அருகே நிலங்கள்
– மெனாரா அம்பாங்கில் ஒரு லோட் நிலம்
– புக்கிட் சவுஜானாவில் ஒரு செமி டி இரண்டு மாடி வீடு
பகாங்
– கோத்தோங் ஜெயா, புஞ்சா டானி டானியில் இரு லாட்டுகள்
– புக்கிட் பிரேசர், ரொம்பின் ஹவுஸ்
– எவிலியன கேமரன் ஹைலேண்ட்ஸ்
கெடா
– முக்கிம் பூஜாங்கில் இரு லாட் நிலங்கள்

நெகிரி செம்பிலான்

– எவிலியன் போர்ட்டிக்சன்
– எவிலியன் அட்மிரல் கோவ்
– எவிலியன் மரினா அண்ட் லெய்ஸர் கிளப்
பேராக்
– ஏவிஐ பங்கோர் பீச் ரிசோர்ட்


Pengarang :