n.pakiya

9136 Posts - 0 Comments
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கின்ராரா தொகுதியில் 650 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு- ஞாயிறு அன்று வழங்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக் 11- விரைவில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்ராரா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இ தொகுதியைச் சேர்ந்த 650 பேருக்கு வரும்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சட்டமன்றம் கலைக்கப்படாது -முடிவை அறிவிக்க சுல்தானை சந்திப்பேன்- மந்திரி புசார் 

n.pakiya
கோம்பாக், அக் 11- சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற முடிவை அறிவிப்பதற்காக மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை மந்திரி புசார் இன்று சந்திக்கவுள்ளார். வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்தும்

n.pakiya
புத்ரா ஜெயா, அக் 11- பதினான்காவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 15வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் சபா...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றம் கலைப்பின் எதிரொலி- மக்களவைக் கூட்டம் ரத்தானது

n.pakiya
கோலாலம்பூர், அக் 11- நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதினான்காவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் நேற்று முதல் ரத்து செய்யப்ட்டது.  நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தால் சிறப்பு அமர்வு, தேர்வுக் குழு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

குழந்தை சித்திரவதை- இருவருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு

n.pakiya
ஜோகூர் பாரு, அக் 11 - இங்குள்ள தாமான் ஸ்கூடாயில்  இம்மாதம் 2ஆம் தேதி மூன்று வயது குழந்தையை சித்திரவதை செய்த   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  கார் விற்பனையாளர் மற்றும் இந்தோனேசிய வீட்டுப்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15வது பொதுத் தேர்தல்- பாதுகாப்புப் பணியில் 94,411 போலீஸ்காரர்கள்- ஐ.ஜி.பி. தகவல்

n.pakiya
கோலாலம்பூர், அக் 11 - விரைவில் நடைபெறவிருக்கும் 15ஆவது பொதுத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக  நாடு முழுவதும் உள்ள 120,557   காவல் துறையினரில்  94,411 பேரை அரச மலேசிய போலீஸ் படை பணியமர்த்தவுள்ளது. பதினைந்தாவது...
MEDIA STATEMENTPBT

அண்டைவீட்டுக்காரருக்கு மரணம் விளைத்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது

n.pakiya
கோலாலம்பூர், அக் 10- அண்டை வீட்டுக்காரருக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு அவரை கவசத் தொப்பியால் தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டாமன்சாரா  மலிவு...

சந்தையை விரிவுபடுத்தும்  தளமாக இந்திய தொழில்முனைவோர் விற்பனை பெருவிழா விளங்குகிறது

n.pakiya
கிள்ளான், அக் 10- ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாக முதன் முறையாக இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தொழில்முனைவோர் வர்த்தக பெருவிழா சுமார் 100 சிறுதொழில் வர்த்தகர்கள்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

மலாக்கா ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

n.pakiya
மலாக்கா, அக் 10- சுங்கை மலாக்காவின் பத்து ஹம்பார் பகுதியில் நீர் மட்டம் இன்று காலை 9.00 மணியளவில் அபாய அளவை விட 2 மீட்டர் உயர்ந்து 2.17 மீட்டராக அதிகரித்துள்ளதாக வடிகால் மற்றும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் கண்காட்சியில் 47 உள்நாட்டு, வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் பங்கேற்பு

n.pakiya
கோலாலம்பூர், அக் 10- இவ்வாண்டிற்கான சிலாங்கூர் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (எஸ்.ஆர்.ஐ.இ.) 47 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாண்டு கண்காட்சியில் 112 காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில...

‘வானிஸ்‘ அமைப்பின் இலவச உடைகள் விநியோகத் திட்டத்தின் வழி 2,000 பேர் பயனடைந்தனர்

n.pakiya
கிள்ளான், அக் 10- ‘வானிஸ்‘ எனப்படும் வனிதா நாடி சிலாங்கூர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தாமான் செந்தோசாவில் நடத்தப்பட்ட இலவச ஆடை விநியோகத் திட்டத்தின் மூலம் 2,000 பேர்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

மனநலப் பிரச்னைக்கு உதவ இலவச ஆலோசக சேவை- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், அக் 10- கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் மன ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாக என  மந்திரி புசார் கூறினார். ஆகவே, இப்பிரச்னையை...