ALAM SEKITAR & CUACAPENDIDIKANSELANGOR

நில அமிழ்வு சம்பவம்- யுனிசெல் பல்கலைக்கழகம் பாதுகாப்பாக உள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஜன 19- கோல சிலாங்கூரில் ஈயலம்பம் ஒன்றின் அருகே நில அமிழ்வு ஏறபட்ட போதிலும் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழக முதன்மை வளாகம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்றத் தொகுதி சார்பில் நிவாரண உதவி

n.pakiya
கிள்ளான், ஜன 14- அண்மையில் பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. மெந்தகாப், தெமர்லோ,...
ALAM SEKITAR & CUACASELANGOR

நோய்த் தொற்றை கட்டுப்படுத்த விதிமுறைகளைப் பின்பற்றுவீர்- ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள சீரான நிர்வாக நடைமுறைகளை முறையாக பின்பற்றி நடக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- இன்று தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அறுவடைத் திருநாளான இந்த பொங்கல் திருநாள் வெற்றியும்...
ALAM SEKITAR & CUACAANTARABANGSANATIONAL

பூமியின் சூழற்சி அதிகரிப்பு- 2021ஆம் ஆண்டு விரைந்து கடந்து போகும்

n.pakiya
மாஸ்கோ, ஜன 14- பூமியின் சூழற்சி வேக அதிகரிப்பு  காரணமாக கடந்தாண்டை விட 2021ஆம் ஆண்டு குறுகிய கால அளவைக் கொண்டதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த  வேக அதிகரிப்பினால் யு.டி.சி. எனப்படும் சர்வதேச...
ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் இன்று இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மற்றும் புயலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பிற மாவட்டங்களுக்கு இணையாக சபாக் பெர்ணம் வளர்ச்சி காணும்- மந்திரி புசார் உத்தரவாதம்

n.pakiya
சபாக் பெர்ணம், ஜன 12- பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் சபாக் பெர்ணம் மாவட்டமும் பிற மாவட்டங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைவது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIFNATIONALSELANGOR

நாட்டில் அவசரகாலப் பிரகடனம்- பேரரசர் ஒப்புதல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை தடுக்கும் முயற்சியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை அவசர காலத்தைப் பிரகனடப்படுத்த மாட்சிமை தங்கிய பேர ரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் நாளை வரை மோசமான வானிலை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 11- மோசமான வானிலை காரணமாக பகாங், சரவா, ஜோகூர், சபா ஆகிய மாநிலங்களில் நாளை வரை கடுமையான மழை பெய்யும்  சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பகாங் மாநிலத்தின்...
ALAM SEKITAR & CUACA

தாமான் மூர்னியில் வெள்ளப் பிரச்னையைக் களைய வெ.16 லட்சம் செலவில் வெள்ள நீர் சேகரிப்பு குளம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 10- செராஸ், பத்து 9, தாமான் மூர்னி, ஜாலான் 5இல் சுமார் 16 லட்சம் வெள்ளி செலவில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிக்கப்படவுள்ளது. காஜாங் நகராண்மைக்கழகத்தின் நிதி ஒதுக்கீட்டில்...
ALAM SEKITAR & CUACAPENDIDIKANSELANGORYB ACTIVITIES

பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள 3,000 ஏழை மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 10-  பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 3,000 இடைநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 2021ஆம் ஆண்டிற்கான...
ALAM SEKITAR & CUACANATIONAL

வடிகால் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளே வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 9: நதிகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளே கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணமாகின்றன எனச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சின் செயலாளரான  டத்தோ ஸ்ரீ ...