ANTARABANGSA

பிரதமர் இன்று ஜப்பானின் தேர்தலை அறிவிப்பார் என்று கணிக்கப் படுகிறது

admin
தோக்கியோ, செப்டம்பர் 25: ஜப்பானின் பிரதமர் ஷின்ஸொ அபே நாட்டின் தேர்தல் திகதியை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமக்கு சாதகமாக இருக்கும் சூழ்நிலை மற்றும் எதிர் கட்சிகளின் ஒற்றுமையின்மை இதற்கு உந்துகோலாக அமைகிறது....
ANTARABANGSA

அக்டோபர் மாதத்தில் திடீர் பொதுத் தேர்தல்

admin
தோக்கியோ, செப்டம்பர் 17: ஜப்பானின் பிரதமர், ஷின்ஸொ அபே அக்டோபர் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார். தனது அரசாங்கத்தின் மீது ஆதரவு அதிகரித்த வேளையில் மற்றும் எதிர்க்கட்சிகளின் இடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு காரணம்...
ANTARABANGSA

வட கொரியா, ஜப்பானை அழித்து விடும் என்று எச்சரிக்கை

admin
சோல், செப்டம்பர் 16: வட கொரியாவின் அரசாங்க இலாகா ஒன்று அணு ஆயுதத்தை கொண்டு ஜப்பான் நாட்டை தரைமட்டமாக்கி அமெரிக்காவிற்கு அதன் சாம்பலை அனுப்பி வைக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்...
ANTARABANGSANATIONAL

1எம்டிபி: அமெரிக்க நீதிமன்றம், நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி தள்ளி வைத்தது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 14: அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட சொத்துடமைகளை பறிமுதல் செய்ய உத்தேசித்த சிவில் வழக்கை ஒத்தி வைத்தது. மலேசியாகினியின் செய்தியின் அடிப்படையில், கடந்த...
ANTARABANGSA

சிங்கப்பூரின் 8-வது அதிபராக ஹாலிமா யாக்கோப்

admin
சிங்கப்பூர், செப்டம்பர் 12: முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஹாலிமா யாக்கோப் சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக அறிவிக்கப்படுவார். மற்ற வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் தகுதி பெற தவறிவிட்டதால், சிங்கப்பூர் சரித்திரத்தில் முதல் பெண்மணி அதிபராக நியமிக்கப்படுவார்....
ANTARABANGSARENCANA PILIHAN

Featured எப்பிஐ: 1எம்டிபி தொடர்பில் சாட்சியம் அளிக்க பயம், உயிருக்கு ஆபத்து

admin
ஷா ஆலம், செப்டம்பர் 6: அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையினர் (எப்பிஐ), 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க இருந்த முக்கிய சாட்சிகள் தற்போது தங்களுக்கு ஏதும் நடந்து விடும் என்ற...
ANTARABANGSARENCANA PILIHAN

ரொஹின்யா நெருக்கடியை தீர்க்க, எர்டோகன் உலகத் தலைவர்களை தொடர்பு கொண்டார்

admin
உலகம், செப்டம்பர் 3: துருக்கி அதிபர் ரிகேப் தாயீப் எர்டோகன் தொடர்ந்து உலகத்தின் முன்னணி தலைவர்களை தொடர்பு கொண்டு மனிதாபிமான அடிப்படையில் ரொஹின்யா இஸ்லாமியர்களின் நெருக்கடியை தீர்க்க அனைத்துலக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்....
ANTARABANGSASUKANKINI

கொடி அச்சிடப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் ஜோக்கோவி

admin
ஜாகர்த்தா, ஆகஸ்ட் 20: இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ, சீ விளையாட்டு போட்டி 2017- க்கான நினைவு மலரில் தலைக்கீழாக அச்சிடப்பட்ட தன் நாட்டின் கொடி விசயத்தை எல்லா தரப்பினரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று...
ANTARABANGSA

பிரக்ஸிட்: பிரிட்டன் ரிம 201 பில்லியனை செலுத்த தயாராக உள்ளது

admin
குலோபல், ஆகஸ்ட் 6: பிரிட்டன், ஐரோப்பா ஒன்றியத்தில் இருந்து வெளியேற 40 பில்லியன் ஈரோ அல்லது ரிம 201 பில்லியன் இழப்பீடு தொகையை தருவதற்கு தயாராக உள்ளது என்று தெ டெலிகிராப் இணையதளம் செய்தி...
ANTARABANGSA

பாகிஸ்தான் புதிய பிரதமர் 47 அமைச்சர்களை நியமித்தார்

admin
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 5: பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய பிரதமர் ஷாஹிட் காக்கன் அபாஸி, நீக்கப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகாக்களையும் தனது அமைச்சரவையில்  இணைத்துள்ளது 2018-இல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகும் முயற்சி...
ANTARABANGSANATIONAL

நீர்மூழ்கி கப்பல் மோசடி, ரசாக் பகிண்டா பிரான்ஸில் குற்றம் சாட்டப்பட்டார்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 1: நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் நெருங்கிய சகாவான அப்துல் ரசாக் பகிண்டா 2002-இல் மலேசியா கொள்முதல் செய்த நீர்மூழ்கி கப்பல் பரிவர்த்தனையில் கையூட்டு பெற்றதாக பிரான்ஸ்...
ANTARABANGSA

அமெரிக்கா ரோந்து கப்பல் ஈரானிய கப்பல் மீது எச்சரிக்கைக்கு சுட்டது

admin
வாஷிங்டன், ஜூலை 26: அமெரிக்க கடற்படையை சேர்ந்த ரோந்துக் கப்பல் ஈரான் நாட்டு பாதுகாப்பு கப்பலை நோக்கி எச்சரிக்கைக்காக சுட்டது. இந்த சம்பவம் அரேபிய வளைகுடாவில் அமெரிக்க கப்பலை நெருங்கும் போது நடந்ததாக சொல்லப்பட்டது....