ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

ஜாலான் சுங்கை சுவா வெள்ளத் தடுப்பு பணிகள் மார்ச் மாதம் முற்றுப் பெறும்

n.pakiya
காஜாங், பிப் 25- இங்குள்ள ஜாலான் சுங்கை சுவா, வின்னி பாளாசா பின்புறம் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் முற்றுப்பெறும். திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பொருளாதார பாதிப்பை சமன் செய்ய பட்ஜெட்டை மறு ஆய்வு செய்யத் தயார்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 24– கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை சரிபடுத்த 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது. கடந்தாண்டு மார்ச்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் அபாயத்திலிருந்து சுங்கை ரமால் மீளவேண்டும்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
காஜாங், பிப் 24– சுங்கை ரமால் பகுதியிலுள்ள போதைப் பொருள் புகலிடங்கள் மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே.) இம்மாதம் 20ஆம் தேதி அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. சிலாங்கூர் மாநிலத்தில் போதைப்...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

411,680 வெள்ளி மதிப்புள்ள பரிசுகளுடன் மின்னியல் விளையாட்டு போட்டி

n.pakiya
ஷா ஆலம், பிப் 24-  வரும் மார்ச் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள Selangor Xtiv Virtual e-Sport எனும்  மின்னியல் விளையாட்டு போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 450,000 இளைஞர்கள் பங்கேற்பர் என...
MEDIA STATEMENTNATIONAL

2022 தொடக்கத்தில் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரும்- உலக சுகாதார நிறுவனம் கணிப்பு

n.pakiya
கோப்பன்ஹெகன், பிப் 23– கோவிட்-19 பெருந்தொற்று வரும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் கிளேக் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்றின் பரவல் ...
EVENTMEDIA STATEMENTNATIONAL

கூட்டரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக சார்ல்ஸ் சந்தியாகோ மீது போலீஸ் புகாரா?

n.pakiya
கிள்ளான், பிப் 22 ;-  மலேசியாகினி இணைய செய்தித்தளத்தைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ரிம 500 ,000 அபராதம் விதித்த கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவைப் பற்றி தான் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து தனக்கு எதிராக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முறையான திட்டமிடல்-மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலையற்ற அரசு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 22– மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்ய ஐந்து பரிந்துரைகளை எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கி பள்ளிகள் கட்டங்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 க்கு பிந்தைய பொருளாதார நிலை- நிபுணர்களுடன் மந்திரி புசார் கலந்துரையாடல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 22-  கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பிந்தைய பொருளாதார திட்டமிடல் தொடர்பிலான விவாத நிகழ்வு ஒன்று நாளை 23 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு இணையம் வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய வரலாற்றில் புதிய அத்தியாயம்- கோவிட்-19 தடுப்பூசி நாடு வந்து சேர்ந்தது

n.pakiya
சிப்பாங், பிப் 21- மலேசிய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கோவிட்-19 தடுப்பூசி இன்று காலை மலேசியா வந்து சேர்ந்தது. பைசர்-பயேன்டெக் தடுப்பூசிகளை ஏற்றிய  மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானம் தாய்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேசிய தடுப்பூசி இயக்கம் அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்- முதலாளிகள் சம்மேளனம் கருத்து

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17- தேசிய தடுப்பூசி இயக்கம் அமலாக்கப்படுவதன் வழி அந்நிய முதலீட்டார்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து  உயர் மதிப்பு கொண்ட முதலீடுகளை தக்க வைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மலசிய முதலாளிகள் சம்மேளனம்...
MEDIA STATEMENTNATIONAL

10 கிலோ மீட்டருக்கு அப்பால் பயணிக்க அனுமதி- மாநில, மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான தடை நீட்டிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 16- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பத்து கிலோ மீட்டர் சுற்றுவட்டத்திற்கு அப்பாலும் பொதுமக்கள் பயணிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான தடை இன்னும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட் 19 நோய்த்தொற்றை முறியடிக்க பக்காத்தான் உதவும்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா பிப்ரவரி 16;- பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் நோய்த்தடுப்பு குழு ஆய்வு செய்துள்ளது. இந்த நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான்...