NATIONAL

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! – அமைச்சர் ஜூரைடா கமாருடின்

admin
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாளாகும். சமய பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தனது பொங்கல் வாழ்த்துச்...
NATIONALPBT

துடிப்பாக செயலாற்றும் 15 ஜேஎம்பி, எம்சிகளுக்கு எம்பிஎஸ்ஜே அங்கீகாரம்

admin
ஷா ஆலம், ஜன.13- சிறந்த வகையில் பங்காற்றிய 15 கூட்டு நிர்வாக கழகம் (ஜேம்பி) மற்றும் நிர்வாக கழகங்களுக்கு (எம்சி) நற்சான்றிதழோடு நினைவுச் சின்னமும் வழங்கி சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அங்கீகரித்தது. மன்றத்தின்...
NATIONALRENCANA

வேலையில்லா பட்டதாரிகள் : காரணம் பட்டதாரிகளா, பல்கலைக்கழகமா அல்லது முதலாளிகளா?

admin
கோலாலம்பூர், ஜன.13- கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும். முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று...
NATIONAL

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேசிய முன்னணியை வாரிசான் தோற்கடிக்கும்! – பெர்சத்து

admin
கோத்தாபாரு, ஜன.13- கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளரை சபா வாரிசான் கட்சி வேட்பாளர் டத்தோ கரிம் புஜாங் தோற்கடிப்பார் என்று பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியா...
NATIONALRENCANA PILIHAN

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர்!

admin
ஷா ஆலம், ஜன.10- கல்வி அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் மஸ்லீ மாலேக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இடைக்கால கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த...
NATIONALRENCANA PILIHAN

அரசாங்க அதிகாரப்பூர்வ வாகனம் புரோட்டோன் பெர்டானா!

admin
புத்ராஜெயா, ஜன.10- அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களாக புரோட்டோன் பெர்டானா நிலைநிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். வாகனங்களுக்கான குத்தகை குறித்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புரோட்டோன் பெர்டானா...
NATIONALRENCANA PILIHAN

2030 கூட்டு வளப்ப தூரநோக்கு திட்ட அமலாக்கம் மீது அமைச்சரவை கூட்டம் கவனம் செலுத்தியது

admin
கோலாலம்பூர், ஜன.9- புத்ராஜெயாவில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் 2030 கூட்டு வளப்ப இலட்சிய திட்டத்தை (டபள்யூகேபி 2030) வெற்றியடையச் செய்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்தது. இக்கூட்டம் பிரதமர் துன்...
NATIONALRENCANA PILIHAN

டோல் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது! – அரசாங்கம் உறுதி

admin
பெட்டாலிங் ஜெயா, ஜன.9- மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதிலும் விதிக்கப்படும் டோல் கட்டணங்களை இவ்வாண்டு உயர்த்துவதில் என்ற முடிவில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங்...
NATIONALRENCANA PILIHAN

நஜீப்பின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்களை எம்ஏசிசி வெளியிட்டது !!!

admin
கோலா லம்பூர், ஜனவரி 8: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோரின் உரையாடல்கள் பதிவுகளை எம்ஏசிசி இன்று புதன்கிழமை வெளியிட்டது....
NATIONAL

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க 100 மில்லியன் மரங்கள் நடப்படும் -டத்தோ சேவியர் ஜெயகுமார்

admin
கோலாலம்பூர், ஜன.8 நாடு முழுமையும் சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் முயற்சியாக இவ்வாண்டு தொடங்கி வரும் 2025 ஆம் ஆண்டு வரை 100 மில்லியன் மரங்கள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்...
NATIONAL

சக்திக்கேற்ற வீடமைப்பு திட்டங்களையும் ஒருங்கிணைக்க தேசிய வீடமைப்பு கழகம் !!!

admin
புத்ரா ஜெயா, ஜன.7- பிரிமா வீடுகள் உட்பட கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு திட்டங்களையும் ஒருங்கிணைக்க தேசிய வீடமைப்பு கழகம் (என்எச்சி) அமைக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும்...
NATIONALSELANGOR

இணையம் மூலம் சட்டவிரோத சூதாட்டம்: சிலாங்கூர் முதலிடம்!

admin
ஷா ஆலம், ஜன.7- இணையம் மூலமாக சூதாட்டம் நடத்திய குற்றத்திற்காக கடந்தாண்டு பிடிபட்டவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சிலாங்கூர், சரவாக் மற்றும் சபா இடம்பெற்றுள்ளன. சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட 1,108 அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டதில்...