NATIONAL

துன் மகாதீர்: தற்போது அமைச்சரவையில் காலி இடமில்லை !!!

admin
புத்ராஜெயா, ஆகஸ்ட் 29: கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர் பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெற மாட்டார். இதற்கு காரணம், அமைச்சரவையில் காலி இடமில்லை என்பதே ஆகும் என்று...
NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: அரசாங்கம் தற்கால அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டுள்ளது

admin
புத்ராஜெயா, ஆகஸ்ட் 29: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம், தற்போதைய அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். நாட்டு மக்கள்...
NATIONALSELANGOR

மெர்டேக்கா முகிபா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வீர்!

admin
ஷா ஆலம், ஆக.29- இங்குள்ள எஸ்ஏசிசி பேரங்காடி மற்றும் எஸ்ஏசிசி நடைபாதையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மெர்டேக்கா முகிபா நிகழ்ச்சியில் மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்...
NATIONALRENCANA PILIHAN

வீடுகள் ஏராளம் ஆனால் வாங்குவதற்கு வசதி இல்லை!

admin
கோலாலம்பூர், ஆக.29- நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பதற்கும் மக்களின் வாழ்க்கை வளமாக அமைவதற்கும் பொருத்தமான கட்டுப்படி வீடுகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், உலகெங்கிலும் மேம்பாடடைந்த நாடுகள் உட்பட, இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்குப்...
NATIONALRENCANA PILIHAN

பாக்காத்தான் ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 29: எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயா அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த...
NATIONALRENCANA PILIHAN

அனைத்து இன உணர்வுகளை மதிக்க வேண்டும் – துன் மகாதீர் கோரிக்கை

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 28: 62-ஆம் சுதந்திர தின விழாவை கொண்டாடவிருக்கும் மலேசிய திருநாட்டில், ஒருமைப்பாட்டை மதித்து அனைத்து மக்களும் இனத்துவாத சித்தாந்தத்தை தவிர்த்து விடும்படி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வேண்டுகோள்...
NATIONAL

அகமது ஸாஹிட் மீதான ஊழல் வழக்கு ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும்

admin
கோலாலம்பூர், ஆக.28- வெளிநாட்டு விசா முறை தொடர்பாக 4.24 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான கையூட்டைப் பெற்றதாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி மீதான வழக்கு ஷா ஆலம்...
NATIONAL

அரசாங்க கொள்கைகள் புதிய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கே!

admin
கோலாலம்பூர், ஆக.28- அரசாங்கம் தற்போது வரையும் கொள்கை யாவும் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே என்று புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முகமது ஹருண் கூறினார். எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை முறை...
NATIONALRENCANA PILIHAN

உயர்தொழில்நுட்ப முதலீட்டின் முக்கிய தேர்வாக திகழ மலேசியா இலக்கு

admin
கோலாலம்பூர், ஆக.28- தொழில்துறை புரட்சி 4.0 மூலம் உயரிய தொழில்நுட்பம் கொண்ட முதலீட்டு திட்டங்களின் முதன்மை தேர்வாக மலேசியா திகழும் என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஒங் கியான் மிங்...
NATIONALSELANGOR

மந்திரி பெசார்: 20 ஆண்டுகளுக்கு பின் என் மீது மக்கள் ஆத்திரம் அடையக் கூடாது !!!

admin
ஷா ஆலம் , ஆகஸ்ட் 28: சிலாங்கூர் மாநிலம் பல்வேறு திட்டங்களை அல்லது ‘மிட்டாய்களை’ மக்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் மக்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற முடியும் ஆனால் இதன் பாதிப்பு...
NATIONAL

மஸ்லி மாலிக்: ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி முதல் இலவச உணவு

admin
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 26: நாட்டில் உள்ள 2.7 மில்லியன் ஆரம்பப்பள்ளி மாணவர்களும் ஜனவரி மாதம் தொடங்கி அரசாங்கத்தின் காலை உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவை பெற உள்ளார்கள் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று தனது...
NATIONAL

துன் மகாதீர்: என்னை யாரும் தனிமைப் படுத்தவில்லை; பாக்காத்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 26: பக்கத்தான் ஹரப்பான் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நிராகரித்தார். தம்மை ஆதரவற்ற “தனி ஆள்” என்றும்...