NATIONAL

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 23: மாவட்டத்தில் ஏழு தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டதைத் தொடர்ந்து பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 1,086 பேராகக் குறைந்துள்ளது....
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

மைசெல்  நடமாடும்  சேவை வழி அடையாளப் பத்திர விவகாரங்களுக்கு  தீர்வு காண அழைப்பு

n.pakiya
கோலசிலாங்கூர், மார்ச் 23 ;- சிலாங்கூர்  மாநில அரசின்  மைசெல்  இயக்கம்  கோல சிலாங்கூர்  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும்  அரசு சாரா அமைப்புகளின்  உதவியுடன் அடையாளப் பத்திர விவகாரத்திற்கு தீர்வு காண...
NATIONAL

அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை அனுமதிக்கவில்லை – பொருளாதார அமைச்சர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: மந்தமாக உள்ள நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடன் வாங்குவதை அனுமதிக்க முடியாது. வளர்ச்சி நோக்கங்களுக்காக அரசு தொடர்ந்து கடன் வாங்குவது நல்ல பொருளாதார யுக்தியல்ல என்று...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 22: பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மீண்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு 2,540 பேர் இருந்த நிலையில், இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
NATIONAL

வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 499 கிலோ ஷாபு பறிமுதல்

Shalini Rajamogun
தானா மேரா, மார்ச் 22- இங்குள்ள கம்போங் வான் அகமட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து 1 கோடியே 79 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 499 கிலோ ஷாபு வகை போதைப் பொருளை...
NATIONAL

தற்கொலை முயற்சி தொடர்பான சட்டத்தை அகற்ற அரசாங்கம் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22- நெருக்குதல் மற்றும் மனநலப் பிரச்சனைக் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள முயல்வோரைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவை அகற்ற அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. தற்கொலை முயற்சியை...
NATIONAL

முஸ்லீம் அல்லாத மாணவர்கள் குறைவாக இருந்தாலும் நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் செயல்பட வேண்டும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 22- பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தாலும் நோன்பு மாதத்தின் போது சிற்றுண்டிச் சாலைகளை தொடர்ந்து நடத்தும்படி அதன் நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லீம் அல்லாத அனைத்து...
NATIONAL

டிரெய்லர் லோரியின் சக்கரத்தில் சிக்கி மாணவி மரணம்- பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது நேர்ந்த துயரம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22- பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்டு ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் கோலக் கிள்ளான், கம்போங் தெலுக்...
NATIONAL

சிலாங்கூர் வான் போக்குவரத்துக் கண்காட்சி செப்டம்பர் மாதம் நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22- சிலாங்கூர் மாநில அரசு மூன்றாம் ஆண்டாக வான் போக்குவரத்துக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சுபாங்,...
NATIONAL

பல நெடுஞ்சாலைகள் திறந்த கட்டண முறையை செப்டம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தும்.

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 22: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயனர்கள் டோல்  கட்டணம் செலுத்த அனுமதிக்கும் வகையில் பல நெடுஞ்சாலைகள் திறந்த கட்டண முறையை இந்த செப்டம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தும். பொதுப்பணித்துறை அமைச்சர்...
NATIONAL

பிரதமர் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 22 – இராஜ்யத்தின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவூதின் அழைப்பின் பேரில், பிரதமர் மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை சவூதி அரேபியாவுக்கு அதிகாரப்பூர்வப்...
NATIONAL

இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் டிப்ளோமா கல்வி  மேற்கொள்ள அரியவாய்ப்பு!

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 22- மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தொடர் முயற்சியினால், பட்டதாரிகளுக்கு டிப்ளோமா கல்வியில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுத்துப் படிக்கும் அரிய வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்...