ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளப் பிரச்னையை விவாதிக்க ஜன. 20 இல் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 7– வெள்ளப் பிரச்னையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை விளக்குவதற்காக 14 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடரின் சிறப்புக் கூட்டம் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGORWANITA & KEBAJIKAN

கிள்ளானில் 68 பகுதிகளில் துப்புரவுப் பணி 70 விழுக்காடு பூர்த்தி

n.pakiya
ஷா ஆலம், ஜன 6- கிள்ளானில் வெள்ளம் பாதித்த 68 பகுதிகளில் நேற்று வரை துப்புரவுப் பணி  73.5 விழுக்காடு முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது. கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

921 ஹிஜ்ரா தொழில்முனைவோருக்கு மோரட்டோரியம் சலுகை- 1.5 கோடி வெள்ளியை சிலாங்கூர் ஏற்கும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிஜ்ரா அறவாரிய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட மோரட்டோரியம் சலுகைத் திட்டத்திற்கு உண்டான 1 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவுத் தொகையை மாநில அரசு ஏற்கும். சிலாங்கூர்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் குப்பை சேகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் குவிந்துள்ள குப்பைகளை விரைவாக அகற்றுவதற்கு ஏதுவாக மேலும் ஒரு குப்பை சேகரிப்பு நிலையத்தை செக்சன் 35, ஆலம் இம்பியான் பகுதியில் ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைத்துள்ளது....
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

வெள்ளம் பாதித்த இடங்களில் 47,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் நேற்றிரவு 10.00 மணி வரை 47,006.95 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் மிக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனவரி மாதம் தண்ணீர் கட்டண விலக்களிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 5– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கட்டண விலக்களிப்பு இயல்பாக வழங்கப்படும். அந்த சலுகையைப் பெற அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் தண்ணீர்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

மோரிப் தொகுதியில் 100 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 5- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் வெள்ள உதவித் திட்டத்திற்கான 800 பேரின் மனுக்கள் மாவட்ட நில அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார். இத்தொகுதியைச் சேர்ந்த...
ECONOMYMEDIA STATEMENTSELANGORSMART SELANGOR

கார் நிறுத்தக் கட்டணம்- கூப்பன் முறையை மார்ச் இறுதி வரை பயன்படுத்த அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் கீறும் முறையிலான கூப்பன்களை வரும் மார்ச் மாதம் இறுதி வரை பயன்படுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கூப்பன் முறை நேற்றுடன் முடிவுக்கு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8.219 குடும்பத்தினர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,219 பேர் இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் வழி மாநில அரசு இதுவரை 82 லட்சத்து 39 ஆயிரம்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி இதுவரை 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மிக அதிகமாக அதாவது 16,503...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கடந்தாண்டில் சுபாங் ஜெயா தொகுதி அமல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– மக்கள் நலனுக்காக சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி பல்வேறு திட்டங்களை கடந்தாண்டில் அமல்படுத்தியுள்ளது. கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் பட்டியலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் 1,700 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 1,700 உறுப்பினர்கள் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவுக்...