ALAM SEKITAR & CUACAPress StatementsSELANGORYB ACTIVITIES

வடிகால்,நீர் விநியோகப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை- புக்கிட் லஞ்சான் உறுப்பினர் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், மே 3–  வட்டார மக்களின் தலையாய பிரச்னைகளாக இருந்து வரும் வடிகால், நீர் விநியோகம் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பதை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங்...
Press StatementsSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், மே 2- வரும் 15வது பொதுத்தேர்தலின் போது சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் ராக்யாட் கட்சி திட்டமிட்டுள்ளது. மாநிலத்திலுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் நிலை குறித்தும் தமது தரப்பு...
ANTARABANGSAHEALTHNATIONALWANITA & KEBAJIKANYB ACTIVITIES

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள்  எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 29- நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் திடீர் அதிகரிப்பை கண்டுள்ளது. இதன் காரணமாக புதிய நோயாளிகளை ஏற்றுக்...
ECONOMYNATIONALYB ACTIVITIES

1,019 கோவிட் 19 தொற்றுகளுடன் உயர்ந்த எண்ணிக்கை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் உள்ளது,

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 28 – புதிய கோவிட் -19 நோய்த்தொற்று இன்று 3,000 என்ற வரம்பை மீறி 3,142 நோய்த்தொற்று கடந்த 24 மணி நேரத்தில் எட்டியுள்ளதுடன், 15 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டில்...
ECONOMYYB ACTIVITIES

வெ. 432,000 மதிப்புள்ள அங்கீகாரம் பெறாத மூலிகைப் பொருள்கள் பறிமுதல்

n.pakiya
கோத்தா பாரு, ஏப் 26- பாசீர் மாஸ், பண்டார் தசேக் ராஜாவிலுள்ள கடையொன்றில் சிறப்பு அதிரடிப் படையின் 7வது பிரிவு நேற்று மாலை  மேற்கொண்ட  சோதனையில் 4 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள...
ECONOMYSELANGORYB ACTIVITIES

“ரைட்” திட்டத்தில் இவ்வாண்டு 3,000 பேர் பங்கேற்பர்-சிலாங்கூர் அரசு நம்பிக்கை

n.pakiya
அம்பாங், ஏப் 26-  இவ்வாண்டு இறுதிக்குள் “ரைட்” எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தில் சுமார் 3,000 பேரை பதிவு செய்யும் இலக்கை அடைய முடியும் என சிலாங்கூர் அரசு நம்புகிறது. இத்திட்டத்தில் இதுவரை...
ECONOMYSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் மகளிர் மாநாட்டில் 19 ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 25- இயங்கலை வாயிலாக ஐந்து நாட்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் மகளிர் மாநாட்டில் 19 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. சுகாதாரம், கல்வி, அரசியல் மற்றும் தலைமைத்துவம், பொருளாதார மேம்பாடு, தொழில் துறை,...
ECONOMYNATIONALPress StatementsSELANGORYB ACTIVITIES

கோல சிலாங்கூர், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வெ. 150,000 மானியம்-மந்திரி புசார் வழங்கினார்

n.pakiya
கோல சிலாங்கூர், ஏப் 23– இங்குள்ள ஜாலான் கிள்ளான், 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு சிலாங்கூர் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 150,000 வெள்ளி மானியம் வழங்கினார். மாநில சுற்றுப்பயணத்தின்...
ANTARABANGSASELANGORYB ACTIVITIES

கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி  4 நாட்களுக்கு மூட உத்ததரவு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 21– கோம்பாக், கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு மூட செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அந்த சந்தையின் ஏற்பாட்டாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை...
ECONOMYSELANGORYB ACTIVITIES

மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் பங்கு கொள்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 21– தகுதி உள்ள சிலாங்கூர்வாசிகள் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் (எஸ்.எம்.யு.இ.) பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மரண சகாய நிதியாக 500 வெள்ளி மற்றும் ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு...
ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில்  50 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 21– பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 50 வெள்ளி கட்டணத்தில்  கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனை இயக்கத்தில் ஆர்.டி.கே.-ஏஜி விரைவு சோதனைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த...
ACTIVITIES AND ADSECONOMYYB ACTIVITIES

அரசாங்கம் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர் 

n.pakiya
கிள்ளான் ஏப் 21- :தனது தொகுதியில்  ஏழை  மக்களுக்கு  கடந்த  ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  காய்கறிகள் மற்றும் மீன்கள் விநியோகம் செய்து வருவதாக  கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ  தெரிவித்தார்....