Shalini Rajamogun

8480 Posts - 0 Comments
NATIONALSELANGOR

குறைந்த கார்பன், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 6: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பசுமை மற்றும் குறைந்த கார்பன் சுற்றுச்சூழல் நட்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி திட்டத்தை வழங்குகிறது. ஒவ்வொரு...
NATIONAL

தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஹராப்பானுடன் நெகிரி செம்பிலான் அம்னோ பேச்சு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 6- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தொகுதிகளை பங்கீடு செய்வது தொடர்பில் பக்கத்தான் ஹராப்பானுடன் நெகிரி செம்பிலான் அம்னோ தொடக்கக் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. தேர்தலின் போது பக்கத்தான் ஹராப்பான்...
NATIONAL

பேரலை நிகழ்வைத் தொடர்ந்து கடல் நீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.6: எதிர்வரும் சனிக்கிழமை வரை ஏற்படும் பேரலை நிகழ்வைத் தொடர்ந்து கடல் நீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கிள்ளான் துறைமுகக் கரையோரத்தை சுற்றியுள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாலை 6.07...
NATIONAL

மண்வாரி இயந்திரம் கவிழ்ந்து இரு வங்காளதேசிகள் பலி

Shalini Rajamogun
ஈப்போ, ஏப் 6- மண்வாரி இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் அதனைச் செலுத்திக் கொண்டிருந்த இரு வங்காளதேச ஆடவர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் சிப்பாங் பூலாயில் உள்ள குவாரி எனப்படும் கல்லுடைப்புப் பகுதியில் நேற்று...
NATIONAL

செம்பனை எண்ணெய்க்கு இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறை- அரசு பரிசீலனை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 5- உள்நாட்டுத் தேவைக்கான சமையல் எண்ணெய் விலையை கட்டுப் படுத்துவதற்கு ஏதுவாக அந்த உணவு மூலப் பொருளுக்கு இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது....
NATIONAL

மதமாற்ற வழக்கு- நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு ஆடவருக்கு வெ.20,000 அபராதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 5- தனது முன்னாள் மனைவியின் ஒப்புதலின்றி மூன்று பிள்ளைகளை கடத்திச் சென்று முஸ்லீம்களாக கட்டாய மதமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆடவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக இங்குள்ள உயர்நீதிமன்றத்தால் 20,000 வெள்ளி அபராதம்...
NATIONAL

லோரி கடலில் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார்

Shalini Rajamogun
ஈப்போ, ஏப்ரல் 5: மஞ்சோங் அருகே உள்ள லூமுட் கடல்சார் முனையத்தில் இன்று, ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற 10 டன் எடை கொண்ட லோரி கடலில் விழுந்ததில் ஓட்டுனர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்....
SELANGOR

இலவச ஆன் டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவையின் முன்னோடித் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 5: பண்டார் புத்ரி பூச்சோங்கில் இலவச ஆன் டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவையின் முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்தில் செயல்படுத்தப்பட்டது முதல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொது போக்குவரத்து...
NATIONAL

திரங்கானுவில் மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலா திரங்கானு, ஏப்ரல் 5: மாநிலத்தில் சமீபகாலமாக மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திரங்கானு மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்டி) அறிவுறுத்துகிறது. திரங்கானுவில் 2022 ஜனவரி முதல் ஏப்ரல்...
SELANGOR

மூத்தக் குடிமக்கள் மற்றும் B40க்குப் பிரிவினருக்கு உதவுவதற்காகப் பண்டார் உத்தாமா தொகுதி உணவு வங்கி திட்டத்தை செயல்படுத்தியது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 5: உணவு வங்கி திட்டத்தின் மூலம்  (B40)  குறைந்த வருமானம் கொண்ட  20 குடும்பங்களுக்கு, பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம் உதவி, ஒவ்வொரு மாதமும் ரி.ம 1,000 ஒதுக்குகிறது. “வேலை...
NATIONAL

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 5- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து ஏழு வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் இங்குள்ள ஸ்தபாக், ஜாலான் லங்காவியில் நேற்று நிகழ்ந்தது. அச்சிறுவன் விழுந்து கிடந்ததை இரவு 7.00 மணியளவில்...
NATIONAL

60 எம்.ஆர்.எஸ்.எம் மாணவர்கள்  நச்சு உணவுவால் பாதிப்பு,  கோழிக்கறி  காரணமா?

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 5: கடந்த திங்கட்கிழமை முதல் மாரா சயின்ஸ் கல்லூரியின் (எம்ஆர்எஸ்எம்) 60 மாணவர்கள் நச்சு உணவினால் பாதிக்கப்பட்டதற்கு விடுதி உணவகத்தில் தயாரிக்கப்பட்ட கோழிக்கறி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பேராக்...