MEDIA STATEMENTPENDIDIKAN

இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை சேர்க்க ஆயுதப்படை நடவடிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29- இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை ஈர்ப்பதற்காக மலேசிய ஆயுதப்படை பள்ளிகளில் தகவல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. ஆயுதப்படையின் ஒரு பிரிவாக விளங்கும் இராணுவத்தில்  உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பூமிபுத்ரா அல்லாதோர்...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

அரசாங்க உயர் கல்வி மாணவர்களுக்கு விமான டிக்கெட் உதவி திட்டம் ஆகஸ்ட் மாதம் அமல்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 30- அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல உதவும் விமான டிக்கெட் கட்டண உதவி நிதித் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்....
MEDIA STATEMENTPENDIDIKAN

நைகல் கார்டன் – புக்கிட் தாகார் தோட்ட மாணவர்களுக்கு பள்ளி  வேன்  வாங்க அமைச்சர் சிவகுமார் வெ.50,000  மானியம்

n.pakiya
பத்தாங் காலி ஜூன் 18- உலுசிலாங்கூர் தொகுதியில் உள்ள நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளி பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக புதிய வேன் வாங்க மனிதவள அமைச்சர் வ.சிவகுமார்...
MEDIA STATEMENTPENDIDIKAN

எஸ்.பி.எம். மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு- ஜூன் 11ஆம் தேதி ஷா ஆலமில் நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 8- எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில்  சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கும் நோக்கில் இலவசக் கருத்தரங்கை ஷா ஆலம், நற்பணி மற்றும் சமூக நல மேம்பாட்டுக் கழகம்...
ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKAN

கலைத்துறையில்  வெற்றி நடை போட இளைய தலைமுறைக்கு வழிக்காட்டும்  கலைப் பயணம்  டாக்டர் குணராஜ் பெருமிதம்.

n.pakiya
செய்தி- சுப்பையா சுப்ரமணியம் கிள்ளான்.மே. 28-  2023 ஆம் ஆண்டு சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் போட்டி கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் கலைத் திறனை அடையாளம் கண்டு வெளி...
MEDIA STATEMENTPENDIDIKAN

2022ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியாகும்

n.pakiya
புத்ராஜெயா, மே 29- கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய சான்றிதழ் தேர்வு (எஸ்.பி.எம்.) முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என கல்வி அமைச்சு கூறியது. தேர்வை எழுதிய மாணவர்கள்...
ECONOMYPENDIDIKAN

ஆராய்ச்சி, புத்தாக்க பணிகளுக்காக உயர் கல்விக்கூடங்களுக்கு வெ.30 லட்சம் மானியம்

n.pakiya
உலு லங்காட், மே 29- மாநிலத்தின் மேம்பாட்டு கொள்கை மற்றும் வியூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 30 லட்சம் வெள்ளி நிதியில் சிலாங்கூர் ஆராய்ச்சி மானியத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. மக்களுக்கு பயன் தரக்கூடிய...
EKSKLUSIFPENDIDIKAN

சிறப்பு குழந்தைகள் குறித்த கருத்தரங்கம்  (ANIS)  ஐடிசிசி ஷா ஆலமில் நடைபெறும்.

n.pakiya
ஷா ஆலம்  மே 25 ;- பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் அத்துறை சார்ந்த மருத்துவ மற்றும்  தொழில்சார் பணியாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட  பல்வேறு சிறப்பு தகவல் திரட்டுகளை பகிர்வதற்காக  அழைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சந்திக்கவும்....
MEDIA STATEMENTPENDIDIKAN

கிள்ளான்,  மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ரி.ம. 100,000.00 உதவித்தொகை எம்.ஆர்.சி.பி அறவாரியம் வழங்கியது

n.pakiya
கிள்ளான். மே. 25- சிலாங்கூர் மாநிலத்தில் புகழ் பெற்ற தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ரி.ம. 100,000.00 உதவித்தொகை வழங்கப் பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு கோத்தா அங்கெரிக்  சட்டமன்ற உறுப்பினர் துவான்...
ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையம் திறப்பு விழா கண்டது 

n.pakiya
ஷா ஆலம், மே 7- இங்குள்ள சுங்கை ரெங்கம் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கை ரெங்கம் மாநாட்டு மையம் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது. இந்த மண்டபத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவரும்...
ECONOMYPENDIDIKAN

புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைப்பதில் பள்ளிகளின் ஒத்துழைப்பு நாடப்படும்- கல்வி அமைச்சர்

n.pakiya
ஷா ஆலம், மே 5- தற்போது நிலவி வரும் வறட்சி மற்றும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட புறப்பாட நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதில் கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக் கூடங்களின்...
MEDIA STATEMENTPENDIDIKAN

ஐ.பி.யு, குறியீடு 100ஐ எட்டினால் மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைளை நிறுத்துவீர்- கல்வியமைச்சு உத்தரவு

n.pakiya
புத்ராஜெயா, ஏப் 28- நாட்டில் தற்போது நிலவும் வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்தை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக் கழகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கடுமையான வெப்ப...