ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

அம்பாங் வெள்ளம்- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி உதவித் தொகை

n.pakiya
ஷா ஆலம், நவ 28- அம்பாங், லெம்பா ஜெயாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு 260,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது. அடிப்படை உதவிகள் உள்பட தலா 1,000  வெள்ளி ரொக்கத்தை...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

2022 வரவு பட்ஜெட்டில் ஹிஜ்ரா நிர்வாக கட்டணம் 4 விழுக்காடு குறைப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தின் வர்த்தக கடனுதவிக்கான நிர்வாக கட்டணம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. வணிகர்களின் நலனில் மாநில அரசு கொண்டுள்ள...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சாலை சீராக்கப் பணி மக்களுக்கு பயன் தரும்- மேரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 27- நடப்பிலுள்ள சாலைகளை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் வரவேற்றுள்ளார். சாலைகளை தரம் உயர்த்துவதற்கு கூடுதலான...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில்,  இந்தியர்களுக்கு 1.2 கோடி  வெள்ளி ஒதுக்கீடு- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 27- சிலாங்கூர் மாநில அரசின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்காக ஒரு கோடியே 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் வசம் வலுவான நிதிக் கையிருப்பு- வெ.20 கோடி பற்றாக்குறையினால் பாதிப்பில்லை

n.pakiya
ஷா ஆலம், நவ 27- மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2020 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இருபது கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறை மாநில அரசுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

டிங்கி துடைத்தொழிப்பில்  தீவிர கவனம் செலுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம் 26நவ;- கடந்த  இரண்டு ஆண்டு காலமாக  கோவிட்  -19  தொற்று நிர்வகிப்பிற்கு மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வந்தபோதிலும்  டிங்கி காய்ச்சலின் அபாயம் மற்றும் மிரட்டல் குறித்து மறக்கவில்லை.   2021, அக்டோபர்  ...
MEDIA STATEMENTSELANGOR

விவசாய நிலங்களை இதர நோக்கங்களுக்கு பயன்படுத்த சிறப்பு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், நவ 26- விவசாய நிலங்களை இதர நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான சிறப்பு பெர்மிட் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. குடியிருப்பு மற்றும் வர்த்தக நோக்கங்கள் தவிர்த்து சிறப்பு குடியிருப்பு அனுமதிக்கான பெர்மிட்டுகளையும்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் ஆற்றின்  நீடித்த மேம்பாடு-26,000  வீடுகள் கட்டப்படும்

n.pakiya
ஷா ஆலம் 26 நவ;-:  2022 ஆண்டு தொடங்கி  உருவாக்கப்படும் சுங்கை கிள்ளான் நீடித்த மேம்பாட்டுத் திட்டத்தில்   26, 000 வீடுகள்  கட்டப்படவிருப்பதாக  சிலாங்கூர் மந்திரிபுசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார். இதற்காக ...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம்

n.pakiya
ஷா ஆலம் 26 நவ;-அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம் சிலாங்கூர்  அரசு ஊழியர்கள் அனைவரும் இவ்வாண்டு சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளத்தை பெறுவார்கள். மாநில அரசாங்க  சேவை தொடர்ந்து...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெ. 880,000 நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், நவ 26- பிளாஸ்டிக், பொலிஸ்ட்ரின், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய் பயன்பாட்டிற்கு எதிரான பிரசார நடவடிக்கைக்காக சிலாங்கூர் மாநில அரசு 880,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மானியம் 400,000 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 150,000 வெள்ளி மானியத் தொகை அடுத்தாண்டு முதல்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் 234 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டம்- மந்திரி புசார் தாக்கல் செய்தார்

n.pakiya
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநில மக்கள், வர்த்தக சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைக்கு பயனளிப்பதை நோக்கமாக கொண்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...