ECONOMYSAINS & INOVASISMART SELANGOR

மாவட்ட நில அலுவலக ஓன்லைன் அமைப்பு தொடங்கப் பட்டது, மாநில வருவாய் வசூல் அதிகரிப்பு

Yaashini Rajadurai
கிள்ளான், 29 அக்: மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் நில அலுவலகங்களில் (PDT) ஆன்லைன் பரிவர்த்தனைக்கு வசதியான ஸ்மார்ட்பாக்ஸ் அமைப்பு நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மாநில வருவாய் சேகரிப்பின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் நில விஷயங்களுக்கு விண்ணப்பிக்கவும், மறுபரிசீலனை செய்யவும் மற்றும் பணம் செலுத்தவும் எளிதாக்கியது என்று டத்தோ...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSMART SELANGOR

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள சிறப்புத் திட்டம்- மாநில அரசு வரைகிறது

n.pakiya
ஷா ஆலம், ஆக 27- அடுத்தாண்டு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள மாநில அரசு திட்டங்களை வரைந்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல்  மக்களின் பொருளாதாரத்திற்கு உந்துதல் அளிக்கக்கூடிய...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSMART SELANGOR

இரண்டாம் கட்ட சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடர் விரைவில் தொடங்கும்- மந்திரி புசார்

n.pakiya
பெட்டாலிங்ஜெயா- 24 ஜூலை - மாநில அரசின்  புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு  அறிமுகப்படுத்தும் சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடரின் இரண்டாம் கட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
ECONOMYNATIONALSMART SELANGOR

சிலாங்கூரில் வேலையிடங்களில்  53,000 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஆக 26- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பதிவான 313,075 கோவிட்-19 சம்பவங்களில் 17.1 விழுக்காடு அல்லது 53,571 சம்பவங்கள் வேலையிடங்களில் பரவியவை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
PBTSELANGORSMART SELANGOR

126 அரசு ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது- மந்திரி புசார் வழங்கினார்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 7- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 126 அரசு ஊழியர்களுக்கு  2020ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார். மாநில அரசு தலைமைச் செயலகம்,...
SELANGORSMART SELANGORWANITA & KEBAJIKAN

வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ”ஸ்கீம் ஸ்மாட்  சேவா ” சலுகை

n.pakiya
ஷா ஆலாம், டிச13 : வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ”ஸ்கீம் ஸ்மாட்  சேவா ” வின் வழி குறைந்த வருமானம் உடையவர்களுக்கு 2,175  வீடுகளைப்  பெறச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூமா சிலாங்கூர்கூ,  ஹராப்பன்...
ECONOMYNATIONALSMART SELANGOR

மலேசியாவில் கட்சி தாவல் “அரசியல் கொள்ளைநோயை” சமாளிக்கக் கடும் சட்டம் தேவை

n.pakiya
கோலாலம்பூர், டிச.10: நாட்டில் கட்சி தாவல் என்ற ஒரு “அரசியல் கொள்ளைநோயை” எதிர்த்துச் சமாளிக்கக் கட்சி தாவலுக்கு எதிரான கடும் சட்டத்தை மலேசியா இயற்ற வேண்டும் என்று மலேசிய ஊழல் மோசடிகளை ஆய்ந்து கண்டறியும்...
NATIONALSELANGORSMART SELANGOR

பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு தனித்துவத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்- சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், நவ- நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலில் இருக்கும்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையை  இந்துக்கள் இவ்வாண்டு தனித்துவத்துடன் கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ...