NATIONALSELANGORYB ACTIVITIES

நோய்த் தொற்றிலிருந்தும் அதிகாரத் தொற்றிலிருந்தும் நாட்டைக் காக்க உறுதி கொள்வோம்- டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 13- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்தும் அதிகாரத் தொற்றிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற பொங்கல் திருநாளில் உறுதி கொள்வோம் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான...
ECONOMYSELANGORYB ACTIVITIES

தொழில்முனைவோர் இலக்கவியல் திட்டத்தின் வெற்றிக்கு 8 முக்கிய அம்சங்கள்- ரோட்சியா இஸ்மாயில் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 13- தொழில்முனைவோர் மற்றும் சிறுவியாபாரிகள் மத்தியில் இலக்கவியல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில்  சிலாங்கூர் அரசு இவ்வாண்டில் எட்டு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது. அண்மையில் இத்தொழில்துறை சார்ந்த தரப்பினருடன் நடத்தப்பட்ட...
PBTSELANGORTOURISMYB ACTIVITIES

கின்ராரா தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 11- பொங்கல் திருநாளையொட்டி கின்ராரா சட்டமன்றத் தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டன. சுமார் 30 வெள்ளி மதிப்பிலான பொங்கல் பானை, அரிசி, பால், சர்க்கரை, முந்திரி...
ALAM SEKITAR & CUACAPENDIDIKANSELANGORYB ACTIVITIES

பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள 3,000 ஏழை மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 10-  பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 3,000 இடைநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 2021ஆம் ஆண்டிற்கான...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பொங்கல் தினத்தன்று நீர் விநியோகத் தடையா? பழுதுபார்ப்பு பணியை ஒத்திவைக்க குணராஜ் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- புதிய குழாய்களைப் பொருத்துவது மற்றும் நீர் விநியோகத்தை தரம் உயர்த்துவது ஆகிய பணிகளுக்காக இம்மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத்தை...
PBTSELANGORYB ACTIVITIES

ரவாங் நகர் முதல் டோல் சாவடி வரையிலான சாலை இவ்வாண்டு தரம் உயர்த்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 6- ரவாங்கிலுள்ள ஜாலான் பெரிண்டுஸ்திரியான் இவ்வாண்டு தரம் உயர்த்தப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். ரவாங் நகர் முதல்  ரவாங் டோல் சாவடி வரையிலான...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

கோத்தா அங்கிரிக் தொகுதியில் உள்ள 3 தமிழ்ப்பள்ளிகள் உள்பட 51 பள்ளிகளுக்கு நிதியுதவி

n.pakiya
ஷா ஆலம், ஜன 5– கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகள் உள்பட 51 பள்ளிகளுக்கு 868,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பள்ளிகளில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. மாநில...
SELANGORYB ACTIVITIES

குழாய் உடைப்பு- போக்குரத்து நெரிசலைத் தவிர்க்க பத்து ஆராங் பி27 மாற்றுச் சாலை திறக்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஜன 3– ரவாங், பத்து ஆராங் பி27 சாலை மூடப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தற்காலிக மாற்றுச் சாலை திறக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் முன்...
SELANGORYB ACTIVITIES

ஸ்ரீ ஜூக்ராவில் 60 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அன்பளிப்பு

n.pakiya
பந்திங், ஜன 3– ஸ்ரீ ஜூக்ரா கிராம சமூக நிர்வாக மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. சுமார் 100 வெள்ளி மதிப்பிலான இந்த உணவுப் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...
SELANGORYB ACTIVITIES

பூச்சோங் 14வது மைல் சுகாதார மையத்தில் புதிய கார் நிறுத்துமிட வசதி

n.pakiya
பூச்சோங், ஜன 2– பூச்சோங் 14வது மைல் சுகாதார மையத்தில் புதிதாக கார் நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 45  கார்களை நிறுத்துவதற்குரிய வசதியை இந்த கார் நிறுத்துமிடம் கொண்டுள்ளது. சுமார் 144,000 வெள்ளி செலவிலான...
SELANGORYB ACTIVITIES

புக்கிட் காசிங் தொகுதி மக்களுக்கு அரிய வாய்ப்பு- 30 வெள்ளியில் கோவிட்-19 சோதனை

n.pakiya
ஷா ஆலம், ஜன 2, – குறைந்த பட்சம் 30 வெள்ளி செலவில் கோவிட்-19 நோய் தொற்று சோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆண்டிஜென் விரைவு சோதனை...
ECONOMYSELANGORSELANGORYB ACTIVITIES

நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு ஆயுள் தண்டனை- ஆட்சிக்குழு உறுப்பினர் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 30–  நீர் வளங்களை வேண்டுமென்றெ மாசுபடுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் எச்சரித்துள்ளார். இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை...