ரவாங் நகர் முதல் டோல் சாவடி வரையிலான சாலை இவ்வாண்டு தரம் உயர்த்தப்படும்
ஷா ஆலம், ஜன 6- ரவாங்கிலுள்ள ஜாலான் பெரிண்டுஸ்திரியான் இவ்வாண்டு தரம் உயர்த்தப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். ரவாங் நகர் முதல் ரவாங் டோல் சாவடி வரையிலான...