ACTIVITIES AND ADSMEDIA STATEMENTYB ACTIVITIES

எம்.பி.ஐ. ஏற்பாட்டில் பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள வசதி குறைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி 

n.pakiya
ஷா ஆலம், நவ 22- பெர்மாத்தாங் தொகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் தலா 100 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGORSUKANKINIYB ACTIVITIES

15வது பொதுத் தேர்தல்- அஸ்மின் அலி உள்பட எட்டு அமைச்சர்கள்  தோல்வி

n.pakiya
ஷா ஆலம், நவ 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உள்பட எட்டு அமைச்சர்கள் தோல்வி கண்டனர். கடந்த மூன்று தவணைகளாக கோம்பாக்...
ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

கடமையான போட்டி நிலவும் மற்றும் கவனிக்க வேண்டிய தொகுதிகள்

n.pakiya
ஷா ஆலம், நவ 18: மொத்தம் 26 இடங்கள் இன்னும் தீர்மானிக்கப்படாத கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன, சவாலான பகுதிகளில் பிரபலமான வேட்பாளர்களின் மோதல் உட்பட உள்ளதாக , பிரசித்தி பெற்ற கருத்துக் கணிப்பு அமைப்பான...
ECONOMYMEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

அடுத்தாண்டில் 39 திட்டங்களை மேற்கொள்ள எம்.பி.எஸ்.ஜே. வெ.12.54 கோடி ஒதுக்கீடு

n.pakiya
பூச்சோங், நவ 4- அடுத்தாண்டில் 39 புதிய திட்டங்களை மேற்கொள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 12 கோடியே 54 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. பெர்சியாரான் கெவாஜிப்பான் மற்றும் பெர்சியாரான் சுபாங் பெர்மாயில்...
ACTIVITIES AND ADSECONOMYSELANGORYB ACTIVITIES

தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் 600 பேருக்கு 100 வெள்ளி பற்றுச் சீட்டு

n.pakiya
கிள்ளான்,  அக் 2-  இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 600 இந்திய குடும்பத்தினர், 100 வெள்ளி மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை ராமால் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களுக்கு  நீர் அழுத்த கருவிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம் செப் 28- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை ராமால், கம்போங் பாங்கியைச் சேர்ந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் வாட்டர் ஜெட் எனப்படும்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORYB ACTIVITIES

வெள்ள அபாயம்- தயார் நிலையில் சிலாங்கூர் கெஅடிலான் தன்னார்வலர் குழு 

n.pakiya
ஷா ஆலம், செப் 24- ஆண்டு இறுதியில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பேரிடரின் போது உதவிகளை வழங்குவதற்கு சிலாங்கூர் மாநில கெஅடிலான் தன்னார்வலர் குழு முழு தயார் நிலையில் உள்ளது. அரசு துறைகள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

செந்தோசா தொகுதியில் கோலாகல நிகழ்வுகளுடன் தேசிய தினக் கொண்டாட்டம்

n.pakiya
கிள்ளான், ஆக 31- தேசிய தினத்தை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதி “ஜெலாஜா மெர்டேக்கா“ எனும் வருடாந்திர நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. இங்குள்ள ஜாலான் டத்தோ யூசுப் ஷஹாபுடின் ஃபுட்சால்...
ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

கோத்தா கெமுனிங் தொகுதியில் வசதி குறைந்த 3,000 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 21- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி இவ்வாண்டில் வசதி குறைந்த மூவாயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை விநியோகித்துள்ளது. வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக பலர் இன்னும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை கருத்தில்...
ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

50 உணவு விநியோகிப்பாளர்களுக்கு பெட்ரோலுக்கான இலவச பற்றுச் சீட்டு- கணபதிராவ் வழங்கினார்

n.pakiya
ஷா ஆலம், ஆக 21- இ-ஹெய்லிங் எனப்படும் உணவு விநியோகிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 50 பேருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் பெட்ரோலுக்கான இலவச பற்றுச் சீட்டுகளை வழங்கினார். மோட்டார் சைக்கள்கள்...
ACTIVITIES AND ADSECONOMYPBTYB ACTIVITIES

பெர்மாதாங் சட்டமன்றம் ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகித்தது

n.pakiya
கோலா சிலாங்கூர், ஏப். 24: பெர்மாதாங் சட்டமன்றத்தை சுற்றியுள்ள 500 பின்தங்கிய குடும்பங்களுக்கு ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் கடந்த வாரம் விநியோகிக்கப்பட்டன. பெரும்பாலான பெறுநர்கள் பெஸ்ட் மார்ட் சூப்பர்மார்க்கெட், பாசிர்...
MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

புலியின் தாக்குதலில் பூர்வக்குடி பலி- குவா மூசாங்கில் சம்பவம்

n.pakiya
குவா மூசாங், ஜன 8- பூர்வக்குடி ஆடவர் ஒருவரை புலி அடித்துக் கொன்றது. இச்சம்பவம் இங்குள்ள போஸ் பிஹாய், கம்போங் யா பகுதியில் நேற்று காலை 9.00 மணியளவில் நிகழந்தது. புலியின் தாக்குதலுக்குப் பலியானவர்...