வெளியிட்ட நேரம் : 02:13 மாலை – 02 Mei 2017
வானிலை எச்சரிக்கை :
இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த சூறாவளி காற்று கெடா (பொடோ செனா, கோத்தா ஸ்தார், யான், பெண்டாங், கோலா மூடா, பாலிங், கூலிம் பண்டார் பாரு) , பினாங்கு, பேரா (கிரியான், லாருட் மாத்தாங், செலாமா, கோலா கங்சார், கிந்தா, கம்பார், மஞ்சோங், மத்திய பேராக், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், முவாலிம் மற்றும் பாதாங் பாடாங்)
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர்,
சபா : கோலா பென்யு, பியுஃபோர்ட் மற்றும் மேற்குக்கரை
சரவாக்: லிம்பாங் பகுதியில் மாலை வரைக்கும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலேசியா வானவியல் இலாகா