n.pakiya

9019 Posts - 0 Comments
ECONOMY

ஷா ஆலம் செக்சன் 13, ஏயோன் மாலில் நாளை எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை

n.pakiya
ஷா ஆலம், பிப் 17-  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிட சேவை இங்குள்ள செக்சன் 13, ஏயோன் மால் கார் நிறுத்துமிடத்தில்  வரும் சனிக்கிழமை  நடைபெறவுள்ளது. ‘ஷா ஆலம்...
ECONOMY

நீர் தூய்மைக்கேட்டிற்கு காரணமானவர்களுக்கு வெ.1 கோடி அபராதம்- சிலாங்கூர் அரசு வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 17- நீர் தூய்மைக்கேட்டிற்கு காரணமானவர்களைத் தண்டிப்பதற்கு ஏதுவாக 2006ஆம் ஆண்டு நீர் தொழில்துறை சேவைச்  சட்டத்தில் (சட்டம் 655) திருத்தம் செய்யும் இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற...
ECONOMY

பயனீட்டாளர்களின் உரிமையை காக்க சட்டத் திருத்தம்- நீரை மாசுபடுத்துவோருக்கு வெ.1 கோடி அபராதம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 16- நீரை மாசுபடுத்துவோருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீர் விநியோகத்தை சீர் செய்வதற்கு உண்டாகும் செலவுத் தொகையை வாடிக்கையாளர்களும் நீர் விநியோக லைசென்ஸ் உரிமையாளர்களும் சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து கோருவதற்கு ஏதுவாக...
ECONOMY

ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிய இலவச பரிசோனைத் திட்டத்தில் பங்கேற்பீர்- சித்தி மரியா வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 16- இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் சிலாங்கூர்வாசிகள் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த...
MEDIA STATEMENT

சுங்கை லங்காட் ஆற்றில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- பந்திங், புக்கிட் சாங்காங்,  கம்போங் லபோஹான் டாகாங்கில் உள்ள லங்காட் ஆற்றில் ஆடவரின் சடலம் நேற்று மிதக்க கண்டுக் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில்...
ECONOMY

மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை நீர் விநியோகம் தொடங்கியது

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையப் பகுதியில் சுத்திகரிக்கப் படாத நீரில் டீசல் போன்ற வாடை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தடைபட்ட நீர் விநியோகம் இன்று அதிகாலை 6.30 மணி...
ECONOMYMEDIA STATEMENT

“கூட்டு“ அடிப்படையிலான சேமிப்புத் திட்டத்தில் மோசடி- எண்மர் கைது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 12- “கூட்டு கட்டும்“ பாணியிலான முதலீட்டுத்  திட்ட மோசடி தொடர்பில் எண்மரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி நான்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளில் அவர்கள் பிடிபட்டனர்....
ACTIVITIES AND ADSANTARABANGSA

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தென் துருக்கிக்கு கூடாரங்கள், போர்வைகள் தேவை

n.pakiya
சுபாங் ஜெயா, பிப் 12- வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தென் துருக்கிக்கு போர்வை, வெப்பமூட்டும் சாதனம் குளிர்கால கூடாரங்கள், ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது நிலவி...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை

n.pakiya
ஜாகர்த்தா, பிப் 12- ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வட சுமத்திரா பகுதியை நேற்று மாலை உலுக்கியது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை...

சாலைகளில் 600 சோலார் விளக்குகளைப் பொருத்த மாநில அரசு வெ.50 லட்சம் ஒதுக்கீடு

n.pakiya
 அம்பாங், பிப் 12- சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசு 50 லட்சம் வெள்ளி செலவில் சோலார் விளக்குகளைப் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில...
EVENT

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன

n.pakiya
ஷா ஆலம், பிப் 12– இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ சுவர்ண ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவின் போது கிள்ளான்/ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 15 இந்து...
EVENT

மாநில நிலையில் பொங்கல் விழாவை நடத்த சிலாங்கூர் அரசு 90,000 வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- சிலாங்கூரில் மாநில நிலையிலான பொங்கல் விழாவை ஷா ஆலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடத்த மாநில அரசு இவ்வாண்டு 90,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கொண்டாடத்தின் பிரதான...