n.pakiya

9090 Posts - 0 Comments
ACTIVITIES AND ADSECONOMY

நோன்பு மாதத்திற்கு முன்னர் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- உலு கிளாங் தொகுதி ஏற்பாடு

n.pakiya
அம்பாங் ஜெயா, மார்ச் 10- நோன்பு மாதத்திற்கு முன்னர் ஐந்து முறை மலிவு விற்பனையை நடத்த உலு கிளாங் தொகுதி மக்கள் சேவை மையம் திட்டமிட்டுள்ளது. இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை...
MEDIA STATEMENTNATIONAL

ஐ.பி.ஆர். திட்டத்திற்கு இரு வாரங்களில் 24,000 விண்ணப்பங்கள்- அமைச்சர் ரபிஸி தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- “பெண்டப்பாத்தான் ராக்யாட்“ (ஐ.பி.ஆர்.) எனும் மக்கள் வருமானத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரு வார காலத்தில் 24,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார். தகுதி உள்ளவர்கள்...
ALAM SEKITAR & CUACAECONOMY

சைபர்ஜெயா மருத்துவமனையை சிலாங்கூர் சுல்தான் இன்று திறந்து வைத்தார்

n.pakiya
சிப்பாங், மார்ச் 9- இங்குள்ள சைபர்ஜெயா மருத்துவனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று அதிகாரப்பூர்வாகத் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் சுல்தானுடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி...
ANTARABANGSAECONOMYSELANGOR

சைபர்ஜெயா மருத்துவமனையின் வழி 282,000 பேர் மருத்துவச் சேவையைப் பெற வாய்ப்பு

n.pakiya
சிப்பாங், மார்ச் 8- சைபர்ஜெயாவில் கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் சைபர்ஜெயா மருத்துவமனையின் வாயிலாக சிப்பாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 282,000 பேர் மருத்துவச் சேவையைப் பெறுவதற்குரிய...
ECONOMYPBT

நகர்ப்புற ஏழ்மையைக் களைவதில் ஊராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும்- பிரதமர் அறைகூவல்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 9- நகர்புற திட்டமிடலின் போது எழும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதில் முனைப்பு காட்டும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களின் தேவையை நிறைவு செய்வதற்கு...
ECONOMYPENDIDIKAN

கனமான புத்தக பை பிரச்சனைக்கு தீர்வு காண புத்தகங்கள் இலக்கவியலுக்கு மாற்றம்- அமைச்சு திட்டம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 9- மாணவர்கள் எதிர்நோக்கும் கனமான புத்தகப்பை பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் பாட புத்தகங்களை இலக்கவியல் மயமாக்குவது உள்பட கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது....
ACTIVITIES AND ADSECONOMY

கோம்பாக் செத்தியா தொகுதியில் பிங்காஸ் திட்டத்திற்கு 250 பேர் விண்ணப்பம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு  கடந்த செவ்வாய்க்கிழமை வரை 250 விண்ணப்பங்களை கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதி சமூகச் சேவை மையம் பெற்றுள்ளது. அனைத்து விண்ணப்பங்களும்...
ECONOMY

சிலாங்கூர் அரசின் அனைத்துலக ஹலால் மாநாடு நாளை தொடங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- உள்நாட்டு மற்றும் அனைத்துலக தொழில்துறையினர் பங்கு பெறும் இரண்டாவது சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாடு நாளை தொடங்குகிறது. “சிலாங்கூர்- அனைத்துலக ஹலால் நுழைவாயில்“ எனும் கருப்பொருளிலான இந்த மாநாடு...
ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளம் பாதித்த ஒன்பது பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் சிலாங்கூர் தன்னார்வலர்கள் தீவிரம்

n.pakiya
லாபிஸ், மார்ச் 9- லாபிஸ் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு பணிகளில் தீவிரம் காட்டி வரும் சிலாங்கூர் தன்னார்வலர்கள், இங்குள்ள ஒன்பது பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...
ALAM SEKITAR & CUACAECONOMY

மூன்று மாநிலங்களில் 47,000 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 9- இன்று காலை 8.00 மணி வரை மூன்று மாநிலங்களில் 47,000 பேர் இன்னும் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். இப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் அதிகமானோர் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது...
ALAM SEKITAR & CUACAECONOMY

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள கே.டி.இ.பி.டபள்யு.எம். குழுவினர் ஜோகூர் பயணம் 

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்திற்கான சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட உதவிப் பயணத்தின் ஒரு பகுதியாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது குழுவினரை...
ECONOMYPBT

கிள்ளானில் சாலைகள், வடிகால்களைத் தரம் உயர்த்த வெ.40 லட்சம் ஒதுக்கீடு- நாடாமன்றத்தில் தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- கிள்ளான் வட்டாரத்தில் 42 சாலை சீரமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 23 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்...