EVENT

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன

n.pakiya
ஷா ஆலம், பிப் 12– இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ சுவர்ண ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவின் போது கிள்ளான்/ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 15 இந்து...
EVENTMEDIA STATEMENT

பண்டான் இண்டா வெடிச் சம்பவம்- கணவன், மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15- உணவகப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான வெடிச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி இருவர் மீதும் அம்பாங் நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும். நாளை காலை 10.00 மணியளவில்...
ACTIVITIES AND ADSEVENTMEDIA STATEMENT

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் தின வாழ்த்துக்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- பொங்கல் திருநாளை இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடும் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இல்லற வாழ்வில்...
ACTIVITIES AND ADSEVENTMEDIA STATEMENT

இன்று வீடுகள்தோறும் குதூகலப் பொங்கல் கொண்டாட்டம்- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை இன்று குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  வீட்டு வாசலில் கோலமிட்டு கரும்பு, மாவிலை தோரண அலங்காரங்களோடு புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டு...
ECONOMYEVENTSELANGOR

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்கில் ஆக்கப்பூர்வமான வீடியோவைப் பதிவுசெய்து Iphone வெல்லுங்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 24: ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான வீடியோ போட்டியில் கலந்துகொண்டு Iphone 13 Pro Max மொபைல் போன் பரிசை வெல்லும் வாய்ப்ப்பு  பொதுமக்கள் பெற்றுள்ளனர். கோலா லாங்காட்டில்...
ECONOMYEVENTSELANGOR

16வது ஆண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை சாலை மூடப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 23: பெட்டாலிங் ஜெயாவின் 52வது பிரிவில் உள்ள ஜாலான் யோங் ஷூக்லின், பெட்டாலிங் ஜெயா நகர சபையின் (எம்பிபிஜே) 16வது ஆண்டு விழாவையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு சாலை...
EVENT

இந்த சனிக்கிழமையன்று எம்பிபிஜே ஏற்பாடு செய்த பிஜே ஸ்மார்ட் ரைட் 2022 இல் சேர பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 21: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) ஊராட்சி மன்றத்தின் 16வது ஆண்டு விழாவுடன் இணைந்து பிஜே ஸ்மார்ட் ரைட் திட்டத்தை இந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்கிறது. எம்பிபிஜே படி, திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள்...
ECONOMYEVENTMEDIA STATEMENTSELANGOR

பினாங்கு ஹலால் மாநாட்டை நடத்துவதில் சிலாங்கூர் ஹலால் மாநாடு முன்மாதிரியாகக் கொள்ளப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7-  இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி  பினாங்கு அனைத்துலக ஹலால் கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்துவதில்  அண்மையில் ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாடு முன்மாதிரியாகக்...
EVENTHEALTHMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் பணியாளருக்கு நோய் பீடிப்பு- தொடர்பில் இருந்த 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

n.pakiya
மலாக்கா, நவ 13- கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் பணியாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த 23 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அந்த 23 பேரும் தங்களைத் தனிமைப்படுத்திக்...
EVENTMEDIA STATEMENTPBT

உலு லங்காட்டின் ஐந்து பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், செப் 30- நீர்க் குழாய்களின் வால்வுகளை மாற்றும் பணிக்காக கோல லங்காட்டின் ஐந்து பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியது....
EVENTSELANGOR

15வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்- கெஅடிலான் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 18- கெஅடிலான் கட்சியிலிருந்து சில மக்கள் பிரதிநிதிகள் வெளியேறிய போதிலும் வரும் 15வது பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவை பெற முடியும் என சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி நம்பிக்கை...
ALAM SEKITAR & CUACAEVENTPBTSELANGOR

குற்றச்செயலை குறைக்க அடுக்குமாடி குடியிருப்பில் சி.சி.டி.வி- சிலாங்கூர் அரசுஉதவி  

n.pakiya
கிள்ளான் மார்ச் 27: கண்காணிப்பு  கேமராக்களை (சி.சி.டி.வி) நிறுவுவதற்கு சிலாங்கூர் அரசு ரிங்கிட் 3 லட்சம் செலவிட்டுள்ளது. வீடமைப்பு, நகர்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில் , பரிவுமிக்க...