ACTIVITIES AND ADSHEALTHPBTSELANGOR

மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துவீர்- முகமது சாபு வலியுறுத்து

n.pakiya
கிள்ளான், ஜூன் 2– பொதுமக்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் காணப்பட்ட பல நாடுகளில்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

பாலஸ்தீன மக்கள் நிதிக்கு வெ. 200,000 திரண்டது

n.pakiya
ஷா ஆலம், மே 24- இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசினால் உருவாக்கப்பட்ட பரிவு நிதித்திட்டத்திற்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 957 வெள்ளி 77...
ACTIVITIES AND ADSSELANGORYB ACTIVITIES

புகைப்பட சர்ச்சை- மன்னிப்பு கோரினார் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர்

n.pakiya
ஷா ஆலம், மே 21– நோன்பு பெருநாளின் போது கோல லங்காட்டில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற உபசரிப்பு நிகழ்வை சித்திரிக்கும் புகைப்படம் பரவலானது தொடர்பில் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான்...
ACTIVITIES AND ADSPBTSELANGOR

செந்தோசா தொகுதியில் கால்வாய்களை தரம் உயர்த்த நடவடிக்கை

n.pakiya
கிள்ளான்  மே 20;-செந்தோசா தொகுதியில் உள்ள கம்போங் ஜாவா- ஜாலான் கெபுன் பிரதான சாலையில் கால்வாய்களைத் தரம் உயர்த்தும் பணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. மழை காலங்களில்...
ACTIVITIES AND ADSNATIONALPress Statements

கோவிட் 19 நோய்தொற்றுக்கு ஊடே- சரவாக் மாநில தேர்தலா?

n.pakiya
கூச்சிங், மே 15 –சரவாக் மாநில சட்டமன்றத்தை கலைப்பது மற்றும் மறு தேர்தலுக்கான தேதிகள் குறித்த முடிவை, கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா...
ACTIVITIES AND ADSHEALTHNATIONAL

சுகாதார இயக்குநர்- நோன்பு பெருநாளின் முதல் நாளில் MOH பணியாளர்களை சந்தித்தார்

n.pakiya
புத்ராஜெயா, மே 13 – “யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, மேலும் கோவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) பணியாளர்கள் கடைசி பாதுகாப்பு வரிசையாக உள்ளனர். இந்த தொற்றுநோயிலிருந்து நாட்டை...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACASELANGOR

புயலில் பாதிக்கப்பட்ட கம்போங் களும்பாங் மக்களுக்கு உடனடி உதவி

n.pakiya
உலு சிலாகூர், மே 1– இங்கு கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  உடனடி நிவாரண நிதியாக 300 வெள்ளியை உலு சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் வங்கியது. இச்சம்பவத்தில்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

நெல் விலையை 1,300 வெள்ளியாக உயர்த்தித் தர விவசாயிகள் கோரிக்கை

n.pakiya
சபாக் பெர்ணம், ஏப் 28- நெல்லுக்கான உத்தரவாத விலையை மத்திய அரசாங்கம் டன் ஒன்றுக்கு 1,200  வெள்ளியிலிருந்து 1,300 வெள்ளியாக உயர்த்த வேண்டும் என்று சிகிஞ்சான் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை...
ACTIVITIES AND ADSECONOMYYB ACTIVITIES

அரசாங்கம் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர் 

n.pakiya
கிள்ளான் ஏப் 21- :தனது தொகுதியில்  ஏழை  மக்களுக்கு  கடந்த  ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  காய்கறிகள் மற்றும் மீன்கள் விநியோகம் செய்து வருவதாக  கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ  தெரிவித்தார்....
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோம்பாஸ்  திட்டத்தின் வழி வெற்றிகரமான தொழில் முனைவோரை உருவாக்க  ஹிஜிரா நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 20- தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கு உதவுவதில் கோம்பாஸ் எனப்படும் தொழில் முனைவோர் திசைகாட்டி திட்டத்தை சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் இலக்காக கொண்டுள்ளது. தாங்கள் ஈடுபட்டுள்ள துறையில் உள்ள...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

ராக்கான் டிஜிட்டல்  திட்டத்தில் தன்னார்வலர்களாக பதிந்து கொள்வீர்-மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 19– சமூக ஊடகங்கள் வாயிலாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிறு வணிகர்களுக்கு இலக்கவியல் பயிற்சிகளை வழங்கும் தொண்டூழியர்களாக பதிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மாநில அரசின்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த 500 பேருக்கு நோன்பு பெருநாள் உதவி

n.pakiya
கிள்ளான், ஏப் 19– நோன்புப் பெருநாளை முன்னிட்டு உதவி பெறக்கூடிய  500 வசதி குறைந்தவர்களை செந்தோசா சட்டமன்றத் தொகுதி அடையாளம் கண்டுள்ளது. தொகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்கள் வாயிலாக உதவி பெறுவோர் பட்டியல் பெறப்பட்டதாக...