ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

உலு சிலாங்கூரில் கடந்த வாரம் 28 டிங்கி சம்பவங்கள் பதிவு

n.pakiya
உலு சிலாங்கூர், நவ 22- உலு சிலாங்கூர் மாவட்டத்தில் செப்டம்பர் 13 முதல் 19 வரையிலான 46வது நோய்த் தொற்று வாரத்தில் புதிதாக 28 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து அந்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சமூக ஊடகங்கள் வழி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டாம்- போலீஸ் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 22- மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சினமூட்டும் கருத்துகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை  போலீசார் எச்சரித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மலேசிய கிண்ண கால்பந்து- சிலாங்கூர்-ஜே.டி.டி. இறுதியாட்டத்திற்கு தேர்வு

n.pakiya
கோல நெருஸ், நவ 22- இங்குள்ள சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற மலேசிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் திரங்கானுவை சிலாங்கூர் எப்.சி....
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சேஹாட் தொலைபேசி சேவை வழி 300க்கும் மேற்பட்டோர் மனநல ஆலோனை பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், நவ 22- மாநிலத்தில் கடந்தாண்டு சேஹாட் மனநல தொலைபேசி சேவையை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டோர் அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடம் ஆலோசக சேவையைப் பெற்றுள்ளனர். இந்த சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்புகளில் பெரும்பாலானவை...
ECONOMYMEDIA STATEMENTPBT

இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், நவ 22- மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் மலிவு  விற்பனை இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 9 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

501 பள்ளிகளுக்கு வெ.1.25 கோடி வெள்ளி மானியம்- மாநில அரசு வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், நவ 21-  மாணவர்களின் வசதிக்காகவும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துவதற்காகவும்  மாநிலம் முழுவதும் உள்ள 501 பள்ளிகளுக்கு மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வெள்ளி இன்று வழங்கப்பட்டது. சிலாங்கூர் மாநில...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அடுத்த மாதம் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி- 250 நிறுவனங்கள் பஙகேற்பு

n.pakiya
ஷா ஆலம், நவம்பர் 21 - சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியின் இரண்டாவது தொடர் அடுத்த மாதம் செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி  மையத்தில் (மேப்ஸ்)நடைபெற உள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான...
ECONOMYPBTSELANGOR

ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் வழி ஒரு கோடி வெள்ளி விற்பனை- பி.கே.பி.எஸ். தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 21- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இம்மாத தொடக்கம் வரை மேற்கொள்ளப்பட்ட ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் வர்த்தகம் பதிவு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15வது பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதும் 3,417 புகார்கள்- காவல் துறை தகவல்

n.pakiya
கோலாலம்பூர், நவ 21- இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான காலக்கட்டத்தில் பதினைந்தாவது பொதுத் தேர்தல் தொடர்பான 3,417 புகார்களை காவல் துறையினர் பெற்றுள்ளனர். அக்காலக்கட்டத்தில் கெடா மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் 5,000 பேரிடம் ஹலால் சான்றிதழ்- 70 விழுக்காட்டினர் முஸ்லீம் அல்லாதோர்

n.pakiya
ஷா ஆலம், நவ 21- நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் நிலையில் அவர்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாநிலத்தில் உள்ள அந்த ஐயாயிரம் பேரில் சுமார்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமர் வேட்பாளர் பெயரை சமர்பிக்க நாளை 2.00 மணி வரை அவகாசம்

n.pakiya
ஷா ஆலம், நவ 21-  பிரதமர் வேட்பாளர் பெயரை இஸ்தானா நெகாராவில் சமர்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நாளை 2.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் செய்து கொண்டு விண்ணப்பத்தின் பேரில் இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் உள்பட ஆறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், நவ 21- நாட்டில் நேற்று மாலை 4.00 நிலவரப்படி சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது. பேராக்,...